திலகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 23:
ஆகத்து 21, 2012 அன்று புதிய திரைப்படமொன்றின் படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து [[திருச்சூர்|திருச்சூரிலுள்ள]] மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இரண்டு [[மாரடைப்பு|மாரடைப்புகளைக்]] கடந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, இதய நோய் தவிர, குளிர்சுரமும் (நியுமோனியா) ஏற்பட்டுள்ளது. எனவே செயற்கை மூச்சியக்கக் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் செப்படம்பர் 24,2012 அன்று சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமையில் காலை 3 மணிக்கு இறந்தார்.<ref>[http://newindianexpress.com/entertainment/malayalam/article1239337.ece திலகன் காலமானார் நியூ இண்டியன் எக்சுபிரசு]</ref><ref>[http://news.vikatan.com/?nid=10540#cmt241 திலகன் காலமானார் விகடன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* ''[[சத்ரியன் (திரைப்படம்)|சத்ரியன்]]''
* ''[[மேட்டுக்குடி]]''
| |||