தூந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 15:
==சொற்பிறப்பியல் ==
''தூந்திரம்'' எனும் சொல் [[உருசிய மொழி]]யிலிருந்து தோன்றியது. பிரான்சு மொழியிலிருந்து தூந்திரம் எனும் சொல்லை கடன் வாங்கி ஆங்கில மொழியில் 1824ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.<ref name=wwwords>{{cite web|url=https://www.worldwidewords.org/qa-tun1.html|title=Tundra|publisher=World Wide Words|date=29 Oct 2011|first=Michael|last=Quinion}}</ref>[[பின்னிய மொழி]]யில் தூந்திரம் எனும் சொல்லிற்கு மரங்களற்ற சமவெளிகள் எனக்குறிப்பிடுகிறது. <ref
== ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள்==
மரங்களற்ற இப்பகுதியின் நிலப்பரப்புகள் முழுவதும் நிரந்தரமாகப் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அல்லது நிலம் என்றும் ஈரத்தன்மையுடன் கூடியதாக இருக்கும். இவ்வகை நிலப்பரப்புகள் வடக்கு [[உருசியா]] மற்றும் வடக்கு [[கனடா]]வில் உள்ளது.<ref name="berkeley"/> வட துருவ தூந்திரப் பகுதிகளில், [[கலைமான்]]களை மேய்க்கும் நாடோடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) [[தைகா]] மற்றும் [[அலாஸ்கா]] போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள் ஆண்டின் பெரும்பகுதிகள் பனியால் உறைந்திருக்கும். நிலம் 25 முதல் 90 செண்டி மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியின் பாறைகள் பாசிகள் மற்றும் குட்டைப் புதர்களால் மூடப்பட்டிருக்கும்.
குளிர்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்குக் கீழ் - 28 °C முதல் 50 °C வரை சென்றுவிடும். கோடைக்காலத்தில் நிலங்களில் சூழ்ந்த பனி விலகி தரை என்றும் ஈரப்பதமாகவே இருக்கும். பகல் வெப்பநிலை 3 °C முதல் 12 °C வரை இருக்கும். கோடைக்காலத்தில் இப்பகுதி சதுப்பு நிலங்கள், ஏரிகள், நீரோடைகளால் சூழப்பட்டிருக்கும்.
வரிசை 29:
ஐக்கிய அமெரிக்க நாட்டின் [[அலாஸ்கா]], வடக்கு [[கனடா]] [[கிறீன்லாந்து]] மற்றும் ருசியாவின் [[சைபீரியா]] மற்றும் [[அண்டார்ட்டிக்கா]]ப் பகுதிகள் தூந்திரப் பகுதியில் உள்ளது.
[[File:Muskox and Greater White-fronted Geese on vegetated beach ridges in front of the Igichuk Hills. (92e7aa72-1dd8-b71c-07d9-7fb3eabf6e60).jpg|thumb| [[கத்தூரி எருமை]] மந்தை, [[அலாஸ்கா]]]]
வரிசை 38:
உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) [[தைகா]], [[அலாஸ்கா]], [[சைபீரியா]] போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
{{முதன்மை|அல்பைன் தூந்திரம்}}
[[File:Croix de Fer- View to South-West.JPG|thumb|right|அல்பைன் தூந்திரப் பிரதேசம்]]
வரிசை 46:
அல்பைன் தூந்திரப் பிரதேசங்களின் உயர்ந்த பகுதிகளில் எவ்வித விலங்குகள் இல்லை. ஆனால் கீழ் மட்டப்பகுதிகளில் ''கீ கிளி''கள்<ref>[https://en.wikipedia.org/wiki/Kea Kea]</ref>, [[மர்மோட்]], [[மலை ஆடு]]கள், சிஞ்சில்லா எலிகள், [[பொன்னாங் கழுகு]]கள் மற்றும் [[பனிச்சிறுத்தை]]கள் போன்ற விலங்குகள் வாழ்கிறது. பாறைப் பாசிகள், குட்டைப்புற்புதர்கள் போன்ற தாவரங்கள் வளர்கிறது.
கடும் குளிர் கொண்ட அல்பைன் தூந்திரப் பகுதிகளின் கோடைக்காலத்தின் சராசரி வெப்பம் 10 °C கீழ் உள்ளது.
[[File:Lichen squamulose.jpg|thumb| [[இலைக்கன்]] பாசிகள், [[அண்டார்ட்டிக்கா]]]]
புவியின் [[தென் துருவம்|தென் துருவத்தில்]] அமைந்த [[அண்டார்ட்டிக்கா]]வின் தூந்திரப் பிரதேசத்தில்
| |||