நாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
| baftaawards =
}}
 
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref>
[[File:நடிகர் நாசர்2.JPG|200px | right]]
 
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html tamil.oneindia.com]</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[செங்கல்பட்டு]] அருகில் மேல்பாக்கம் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர் மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம். செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் [[சென்னை]]க்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு.
வரி 38 ⟶ 42:
*[[பம்பாய்]] (1995)
 
=== பிற சிறப்பு படங்கள் ===
* ''[[ஜனனம்]]
* ''[[தோனி (திரைப்படம்)|தோனி]]
வரி 100 ⟶ 104:
*பாகுபலி
 
=== இயக்குநராக ===
* பாப்கார்ன் (2003)
* [[மாயன்]] (2001)
வரி 107 ⟶ 111:
 
== விருதுகள் ==
=== நந்தி விருதுகள்===
* இவரது தெலுங்குத் திரைப்படம் சண்டியில் நடிப்பிற்காக [[நந்தி விருது]] பெற்றார்.
 
=== தமிழக அரசு விருதுகள் ===
* [[கலைமாமணி விருது]]
* ''சிறந்த நடிகர்'' - [[ஆவாரம் பூ]]
வரி 116 ⟶ 120:
* ''சிறந்த துணை நடிகர்'' [[எம் மகன்]]
 
=== ஆந்திர அரசு விருதுகள் ===
* ''சிறந்த எதிர்மறை நடிகர்'' - ''சண்டி''
 
=== பட்டங்கள்===
* தென்னிந்திய நடிகர் சங்கம் - ''கலைச்செல்வன்''
 
=== பதவி ===
* தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் (அக்டோபர் 2015 முதல்)
 
"https://tamilar.wiki/w/நாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது