நாபாவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
வரிசை 63:
இதன் வடக்கில் [[கெனிங்காவ் மாவட்டம்]]; வடகிழக்கில் [[தொங்கோட் மாவட்டம்]]; கிழக்கில் [[தாவாவ் மாவட்டம்]], மேற்கில் [[தெனோம் மாவட்டம்]] மற்றும் [[இந்தோனேசியா]]வின் வடக்கு [[கலிமந்தான்]] மாநிலம் உள்ளன.
நாபாவான் மாவட்டம் 1920-ஆம் ஆண்டில் ஒரு சிறிய மாவட்டமாகத் தொடங்கியது. பணிபுரிந்த முதல் உதவி மாவட்ட அலுவலர் திரு. ஐ.சி பெக் ''(I.C Peck)''.<ref>{{cite web |title=Nabawan District as one of the districts in the Interior began under the status of a Small District Office in 1920 |url=https://www.sabah.gov.my/pd.nbw/index.php/profil-daerah |website=www.sabah.gov.my |accessdate=4 April 2022}}</ref>
வரிசை 69:
இங்கு பழைமையான கற்பாறைக் குன்று உள்ளது. அதன் பெயர் பத்து புங்குல் ''(Batu Punggul).'' பழங்காலத்தில், மூருட் பழங்குடி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரம்; 68 மீட்டர் அகலம் கொண்டது.
இந்தக் குன்று செபுலுட் ஆற்றுப் பகுதியின் நடுவில் அமைந்து உள்ளது. அதைச் சுற்றிலும் பல குகைகள் உள்ளன.
| |||