நெய்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 35:
 
== விளையாட்டு வாழ்க்கை ==
=== சான்டோசு ===
நெய்மார் 2003இல் சான்டோசு காற்பந்துக் கழகத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய நெய்மார் 2009இல் முதல்நிலை அணிக்காக அறிமுகமானார். அந்த ஆண்டிலேயே மிகச் சிறந்த இளம் விளையாட்டாளர் என்ற விருதினை வென்றார். 2010இல் சான்டோசு அணி கூட்டிணைவுப் போட்டிகளில் வெற்றிபெற மிக கூடுதலான கோல்களை (11) அடித்த நெய்மாருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் கிடைத்தது. 2010 பருவத்தில் 60 ஆட்டங்களில் 42 கோல்கள் அடித்தார்.இவரது முயற்சியால் இவரது கழகம் காற்பந்தில் [[இரட்டை (கால்பந்து)|இரட்டை]] கோப்பைகளை வெல்ல காரணமாயிற்று. 2011இலும் இவரது சிறந்த ஆட்டத்தினால் சான்டோசு அணி [[இரட்டை (கால்பந்து)#கண்டத்து இரட்டை]] பெற்றது. 2011ஆம் ஆண்டிற்கான [[பிபா கழக உலகக் கோப்பை|ஃபிஃபா கழக உலகக்கோப்பையில்]] வெங்கலபந்து வென்றார். இந்தப் போட்டிகளில் இறுதியாட்டம் வரை முன்னேறிய இவரது சான்டோசு கழகம் இறுதியாட்டத்தில் [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனாவிடம்]] தோற்றது.<ref>{{cite web|url=http://soccernet.espn.go.com/report?id=334217&cc=5739|title=Magic Messi helps Barca conquer the world|date=18 December 2011|work=ESPN Soccernet|accessdate=21 December 2011}}</ref><ref>{{cite news|url=http://www.telegraph.co.uk/sport/football/competitions/premier-league/8964048/Barcelona-4-Santos-0-match-report.html|title=Barcelona 4 Santos 0|date=18 December 2011|work=Daily Telegraph|accessdate=21 December 2011|location=London|archivedate=5 நவம்பர் 2013|archiveurl=https://web.archive.org/web/20131105161841/http://www.telegraph.co.uk/sport/football/competitions/premier-league/8964048/Barcelona-4-Santos-0-match-report.html|url-status=dead}}</ref>
=== பிரேசிலியத் தேசிய அணித் தேர்வு ===
நெய்மார் பிரேசிலின் 17 அகவைக்குக் கீழான அணி, 20 அகவைக்கு கீழானவர்களின் U-20 அணிகளில் ஆடியுள்ளார். [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|மூத்தவர்களின்]] அணியில் 2010இல் தமது முதல் அறிமுக ஆட்டத்தைத் துவங்கினார். [[ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய காற்பந்து அணி|ஐக்கிய அமெரிக்காவுடனான]] நடபுப் போட்டியொன்றில் கலந்து கொண்ட நெய்மார் 28வது நிமிடத்தில் தலையினால் முட்டி கோலடித்தார்; இது பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தது. 2011இல் இசுக்காட்லாந்துடன் எமிரேட்சு விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து தமது அணி 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தார்.
 
[[பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி|2013ஆம் ஆண்டிற்கான பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]]களில் பிரேசில் தேசிய அணியில் விளையாட 10 எண் சட்டை தரப்பட்டது. சூன் 30 அன்று பிரேசிலின் இரண்டாவது கோலை அடித்து இறுதியாட்டத்தில் [[எசுப்பானியா தேசிய காற்பந்து அணி|எசுப்பானியாவை]] வெல்லத் துணை நின்றார். இவரது ஆட்டத்திறனால் இவருக்கு இந்தப் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக தங்கபந்து விருது வழங்கப்பட்டது.<ref name="prosoccertalk.nbcsports.com">{{cite news|url=http://prosoccertalk.nbcsports.com/2013/06/30/confederations-cup-awards-neymar-fernando-torres-brazil-spain-golden-ball-shoe-boot/|title=Neymar wins best player, and yes, Torres picks up another award|date=30 June 2013|work=NBC}}</ref> 48 ஆட்டங்களில் 31 கோல்கள் இட்டுள்ள இவர் தமது தேசிய அணிக்கு [[பிரேசில் தேசிய காற்பந்து அணி#பதினோராவது மிகவுயர்ந்த எண்ணிக்கை கோல் அடித்தவராக]] விளங்குகிறார்.<ref>[http://www.rsssf.com/miscellaneous/braz-recintlp.html#goals "Goalscoring for Brazil National Team"]. RSSSF. Retrieved 17 May 2014</ref>
=== பார்சிலோனா காற்பந்துக் கழகம் ===
2013இல் எசுப்பானிய காற்பந்துக் கழகம் [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்]] 57 மில்லியன் [[ஜூரோ]]க்களுக்கு வாங்கியுள்ளது.
 
=== காயம் ===
2014ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி [[பிரேசில்|பிரேசிலில்]] நடந்த உலக கால்பந்து கிண்ணப்போட்டியில் [[கொலொம்பியா]] வீரர் ஒருவர் காலால் உதைத்ததால் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது, எனினும் சுகமடைந்த நெய்மார் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.<ref>{{Cite web |url=http://www.wptv.com/sports/brazilian-star-neymar-da-silva-santos-junior-out-of-world-cup-due-to-injured-vertebra |title=டபிள்யு.பி.டிவி ஜூலை 5, 2014 |access-date=2014-07-08 |archive-date=2014-07-10 |archive-url=https://web.archive.org/web/20140710095944/http://www.wptv.com/sports/brazilian-star-neymar-da-silva-santos-junior-out-of-world-cup-due-to-injured-vertebra |url-status=dead }}</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6186098.ece|என் கனவு முடிந்துவிடவில்லை: உடைந்துபோன நெய்மார் உருக்கம்]</ref>
 
"https://tamilar.wiki/w/நெய்மார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது