பசியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
No edit summary
 
வரிசை 7:
மகிழ்ச்சி, இன்பம், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு,ஆர்வத்துடன் செய்யக்கூடிய பணிகள், ஆழ்ந்த சிந்தனைகள், தூக்கமின்மை இது போன்ற காரணங்களால் ஏற்படும் பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடல் களைப்பு போன்ற இன்னல்கள் ஏற்படாது.
 
===மருத்துவ நடவடிக்கைகள் தேவைப்படும் காரணங்கள்===
கடுமையான கதிர்வீச்சு நோய் அறிகுறி, கடுமையான ஹெபடைடிஸ் தாக்கம், வகையிலி வளியியம், எயிட்ஸ், உள நோய், குடல்வால் அழற்சி , நாட்பட்ட வலி, நாட்பட்ட சிறுநீரக நோய், உடற்குழி நோய்,<ref>{{Citation|title=Celiac Disease|url=http://www.ncbi.nlm.nih.gov/books/NBK1727/|publisher=University of Washington, Seattle|journal=GeneReviews®|date=1993|accessdate=2019-10-24|pmid=20301720|first=Annette K.|last=Taylor|first2=Benjamin|last2=Lebwohl|first3=Cara L.|last3=Snyder|first4=Peter HR|last4=Green|editor-first=Margaret P.|editor-last=Adam|editor2-first=Holly H.|editor2-last=Ardinger}}</ref> சாதாரண சளி, இதய செயலிழப்பு, குரோன் நோய் , உடல் வறட்சி, போதைப் பழக்கம், மறதி நோய், இபொல்லா, உணவுவழிப் பரவும் நோய்கள், உயிர்ச்சத்து டி யின் அசாதாரண அதிகரிப்பு , சிறுநீரக செயலிழப்பு<ref>{{Cite web|url=https://comments.emedicinehealth.com/hypothyroidism/viewer-comments_em-336.htm|title=Hyperthyroidism Medication, Treatment, Diet, Causes & Symptoms|website=eMedicineHealth|language=en|access-date=2019-10-24|archive-date=2019-10-24|archive-url=https://web.archive.org/web/20191024065619/https://comments.emedicinehealth.com/hypothyroidism/viewer-comments_em-336.htm|url-status=}}</ref>, மனநல கோளாறுகள், கணைய அழற்சி , காசநோய் , தலசீமியா, பெருங்குடல் , புண் தூத்தநாக குறைப்பாடு, மஞ்சள் காமாலை , புற்று நோய், காய்ச்சல், அதீத பயம்
 
===மருந்துகள்===
தூண்டும் மருந்துகளான எபிட்ரின், ஆம்பெடமைன், மெத்தாம்பேட்டமைன், எம்.டிஎம்.ஏ, கேத்தினோன், மெத்தில்பெனிடேட், நிகோடின், கோகேயின், காபின்
 
வரிசை 21:
அறுவை சிகிச்சைகளுக்கு முன் நோயாளிக்கு முன்கூட்டிய உண்ணாநிலைக்கு இருக்க உதவுவதற்காக சில மருந்துகள் பசியற்ற தன்மையை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம். நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு முன் அபாயத்தைத் தணிக்க  உணவைத் தவிர்ப்பது முக்கியம்.
 
===பிற காரணிகள்===
வயதுவந்த நோயாளிகளுக்கு அடி நாக்குச் சதை அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பு காலத்தில் தொண்டை கணிசமாக குணமடையும் வரை (பொதுவாக 10-14 நாட்கள்) பசியின்மை ஏற்படுவது பொதுவானது.<ref>{{Cite web|url=http://www.umhc.com/oth/Page.asp?PageID=OTH001009|title=Home Care After Tonsillectomy and Adenoidectomy|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
"https://tamilar.wiki/w/பசியின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது