பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
சி Krishnamurthy GovindaReddyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
No edit summary
 
வரிசை 1:
ஒரு பொருளிலோ அல்லது ஒரு பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவு செய்கின்ற ஆற்றலே [[பொருளியல்|பொருளியலில்]] '''பயன்பாடு''' (''Utility'')எனப்படும். பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும். எடுத்துக்காட்டாக எழுதத் தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும். எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது (''Usefulness'') பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக [[மது]]வானது அதனை அருந்துபவர்களுக்கு ஒரு பயன்பாடுள்ள பொருள், அதே நேரம் சமுக நோக்கில் அது ஒரு பயனற்ற பொருளாகும். பயன்பாடானது '''சார்பு மாறியாகும்''', இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
 
=== பயன்பாட்டினை அளத்தல் ===
ஒரு பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான [[அல்பிரட் மார்ஷல்]] இதனை பணத்தின் அளவினைக் கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் [[உபேட்சை வளையீ]] (''Indifference curve'') முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது.
 
=== இவற்றினை பார்க்க ===
* [[நுகர்வோன்மிகை]]
 
"https://tamilar.wiki/w/பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது