பாஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 63:
}}
 
'''பாஸ்டன்''' (இலங்கை வழக்கு: '''பொஸ்ரன்''') [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் [[ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்|தலைநகரம்]] ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] [[பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)|பொதுநலவாயத்தின்]] மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref>{{cite web|title=Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File|url=http://factfinder2.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?pid=DEC_10_PL_GCTPL2.ST16&prodType=table|publisher=United States Census Bureau|year=2010|accessdate=March 4, 2013}}</ref> மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. {{convert|48|mi2|0|abbr=out}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|title=American FactFinder - Results|author=Data Access and Dissemination Systems (DADS)|publisher=|access-date=2016-05-04|archive-date=2015-05-21|archive-url=https://web.archive.org/web/20150521091454/http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|url-status=dead}}</ref> [[நியூ இங்கிலாந்து|நியூ இங்கிலாந்தின்]] மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.<ref name="2010census"/> இதனை மையமாகக் கொண்ட [[பெருநகர பாஸ்டன்]] மக்கள்தொகை 4.7&nbsp;மில்லியனாக உள்ளது.<ref name="Metro population"/>
 
ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், ''சாமுத் [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]'' 1630இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலிருந்து]] புலம்பெயர்ந்த [[சீர்திருத்தத் திருச்சபை|தூய்மையாளர்களால்]] நிறுவப்பட்டது.<ref name="history">{{cite web |last=Banner |first=David |title=Boston History – The History of Boston, Massachusetts |url=http://www.searchboston.com/articles/history.html |publisher=SearchBoston |accessdate=ஏப்ரல் 20, 2009 |archive-date=2009-03-15 |archive-url=https://web.archive.org/web/20090315031352/http://www.searchboston.com/articles/history.html |url-status=dead }}</ref>{{sfn|Kennedy|1994|pp=11–12}} [[பாஸ்டன் படுகொலை]], [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]], [[பங்கர் ஹில் சண்டை]], [[பாசுடன் முற்றுகை]] போன்ற [[அமெரிக்கப் புரட்சி]]யின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. [[பெரிய பிரித்தானியா]]விடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகவும் விளங்கி வருகின்றது.<ref name=AboutBoston>{{cite web|url=http://www.cityofboston.gov/visitors/about.asp|title=About Boston|publisher=City of Boston|accessdate=May 1, 2016}}</ref>{{sfn|Morris|2005|p=8}} கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; [[பானுவல் கூடம்]] மட்டுமே ஆண்டுக்கு 20&nbsp;மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref name="BostonTourism">{{cite web|url=http://www.thetravelerszone.com/travel-destinations/top-25-most-visited-tourist-destinations-in-america/|title= Top 25 Most Visited Tourist Destinations in America | date=May 10, 2008|publisher=The Travelers Zone|accessdate=February 14, 2013}}</ref> பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),<ref name="BPS">{{cite web |url=http://www.boston.k12.ma.us/bps/bpsglance.asp#students |title=BPS at a Glance |publisher=Boston Public Schools |date=March 14, 2007|accessdate=ஏப்ரல் 28, 2007| archiveurl = https://web.archive.org/web/20070403011648/http://boston.k12.ma.us/bps/bpsglance.asp| archivedate=ஏப்ரல் 3, 2007}}</ref> முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),{{sfn|Hull|2011|p=42}} மற்றும் [[பாசுடன் காமன்|முதல் பொதுப் பூங்கா]] (1634) அமைந்தன.
"https://tamilar.wiki/w/பாஸ்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது