பெக்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE Mahalingam VNR No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது.
கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது.
சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது.
வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.<ref>{{cite book | title=TELL ME WHY-MAMMALS | publisher=M.M.PUBLICATIONS | year=2011/APRIL | pages=50}}</ref>
| |||