பேசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
imported>Sukanthi " '''பேசாலை''' மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:07, 15 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
பேசாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால் விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குத் தடுக்கப்பட்ட பொருட்களான சீமெந்து, பெற்றோல் போன்றவற்றைக் கடத்ததும் நிலையமாகவும் விளங்கிவருகின்றது. மீன்பிடியில் அவ்வப்போது இந்திய மீன்பிடிவள்ளங்களுடன் பிணக்குகள் ஏற்படுவது வழக்கமாகும்.[1]
