போண்டா மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
 
வரிசை 45:
2016 சூனில், போண்டா மணி சில [[தி.மு.க]] தொண்டர்களுடன் [[அ.இ.அ.தி.மு.க]] கட்சியில் இணைந்தார். போண்டா மணி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/news/topnews/2016/06/09144114/1017669/dmk-administrators-actor-bonda-mani-jayalalithaa-before.vpf|title=தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர் – DMK administrators actor bonda mani Jayalalithaa before join AIADMK|website=www.maalaimalar.com}}</ref> 2020 ஆம் ஆண்டில், இவருக்கு இலங்கை [[கடவுச் சீட்டு]]க் கிடைத்தது, ஆனால் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வெளிநாடு செல்ல விரும்புவதாக இலங்கை அதிகாரிகளிடம் கூறினார்.<ref name=":4" /> இவர் இந்திய குடியுரிமை பெறவில்லை, இறக்கும் வரை இந்தியாவில் அகதியாகவே இருந்தார், மேலும் இந்திய குடியுரிமை பெறாததால் வெளிநாடு செல்ல முடியவில்லை.<ref name=":3" />
 
===இறப்பு===
மணிக்கு 2022 ஆம் ஆண்டு வாக்கில் உடல்நிலை மோசமடைந்தது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் இவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு பேருந்து பயணத்தின் போது மயங்கி விழுந்தார். இவருக்கு இருந்த கட்டுப்பாடற்ற [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயால்]] இவரது [[சிறுநீரகம்|சிறுநீரகங்கள்]] செயலிழக்க தொடங்கின. வறுமையில் இருந்த போண்டா மணியால் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை, பலரிடம் உதவி கேட்டு காணொளி பதிவு செய்து வெளியிட்டு வந்தார். நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி் , ரஜினிகாந்த் ஆகியோர் உதவி செய்தனர், ஆனாலும் மாற்று சிறுநீரகங்கள் கிடைக்காமல், [[டயாலிசிஸ்]] செய்து வந்தார். அதுவும் பணப் பற்றாக்குறையால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் போண்டா மணி‌. ஆனால் 2023 திசம்பர் 23 அன்று தனது வீட்டில் மயங்கி சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்‌. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 60 .<ref>[https://www.dailythanthi.com/News/State/comedian-bonda-mani-passed-away-1087176 நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்], தினத்தந்தி, 24 திசம்பர் 2023</ref>
 
"https://tamilar.wiki/w/போண்டா_மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது