போதி மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>POURNIMA D போதிமரம் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 4:
'''போதி மரம்''' (''Bodhi Tree'') ([[சமசுகிருதம்]]: बोधि) என்பதற்குத் தமிழில் [[அரச மரம்]] எனப் பொருளாகும். [[இந்தியா]]வில் [[பிகார்|பீகார்]] மாநிலத்தின் [[புத்தகயா]]வில் உள்ள [[மகாபோதி கோயில், புத்தகயா|மகாபோதிக்]] கோயிலில் உள்ள அரச மரத்தைப் [[பௌத்தம்|பௌத்தர்கள்]] மகாபோதி என அழைக்கிறார்கள். [[கௌதம புத்தர்|புத்தர்]] எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் ''போதி மண்டா'' எனப்படும் [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதிக் கோயிலாக]]ப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலகப் பௌத்தர்களாலும் புனித மரமாக வணங்கப்படுகிறது.<ref>Simon Gardner, Pindar Sidisunthorn and Lai Ee May, 2011. Heritage Trees of Penang. Penang: Areca Books. {{ISBN|978-967-57190-6-6}}</ref>
போதி மரத்தடியில் புத்தர் ஞானம் அடைந்த நாளைப் போற்றி நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் எட்டாம் நாளைப் பன்னாட்டுப் பௌத்தர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.<ref>{{Cite web|url=https://www.doityourself.com/stry/bodhi-day|title=How to Celebrate Bodhi Day |last=LeDuc|first=Sara|date=|website=www.doityourself.com|archive-url=|archive-date=|access-date=2019-05-27}}</ref>
வரிசை 19:
1876-இல் இப்போதி மரம் சூறாவளிக் காற்றில் அடியோடு முறிந்து விழுந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் அதே இடத்திலேயே புதிய அரச மரத்தை நட்டார்.<ref name="buddhanet.net">{{cite web|url=http://www.buddhanet.net/e-learning/dharmadata/fdd23.htm |title=Buddhist Studies: Bodhi Tree |publisher=Buddhanet.net |date= |accessdate=2013-08-01}}</ref><ref>[https://archive.org/stream/cu31924008747788#page/n45/mode/1up Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya], Alexander Cunningham, 1892: "I next saw the tree in 1871 and again in 1875, when it had become completely decayed, and shortly afterwards in 1876 the only remaining portion of the tree fell over the west wall during a storm, and the old pipal tree was gone. Many seeds, however, had been collected and the young scion of the parent tree were already in existence to take its place."</ref>
[[File:Bodhi tree in Theosophical Society.jpg|thumb|[[பிரம்மஞான சபை]] கட்டிட வளாகத்தில் 1950-ஆம் ஆண்டில் நடப்பட்ட மகாபோதி மரத்தின் கிளை]]
[[புத்தகயா]] மகாபோதிக் கோயிலின் போதி மரத்தின் விதைகளைக் கொண்டும், போதி மரத்தின் இளங்கன்றுகளைக் கொண்டும் உலகில் பல இடங்களில் புத்தர் காலத்திலிருந்தே அரச மரங்கள் நடப்பட்டன . அவைகளில் சில;
| |||