போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
No edit summary |
||
வரிசை 46:
போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள [[புரூணை]] நாடு போர்னியோவின் நிலப்பரப்பில் சுமார் 1% ஆகும்.
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. வடகிழக்கே [[சுலு கடல்]], கிழக்கே [[சுலாவெசி கடல்]], [[மாக்காசார் நீரிணை|மக்கசார் நீரிணை]] உள்ளன. தெற்கே [[சாவகக் கடல்]] மற்றும் [[கரிமட்டா நீரிணை]] உள்ளன.
வரிசை 52:
போர்னியோவின் மேற்கே [[மலாய் தீபகற்பம்]], மற்றும் [[சுமாத்திரா]] தீவு உள்ளன. தெற்கே [[சாவகம் (தீவு)|சாவாவும்]], வடகிழக்கே [[பிலிப்பீன்சு]] ஆகியன உள்ளன. போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக் காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.
[[கினபாலு மலை]] என்பது இந்தத் தீவின் உயரமான மலை ஆகும். உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு ''(Kapuas River)'' இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு.
வரிசை 66:
போர்னியோ யானை, கிழக்கு சுமத்திரா காண்டாமிருகம் ''(Sumatran rhinoceros),'' போர்னியோ மேகச் சிறுத்தை ''(Bornean clouded leopard),'' டயாக் பழ வௌவால் உள்ளிட்ட பல உள்ளூர் வன இனங்களுக்கு இது முக்கியமான புகலிடமாக உள்ளது.<ref>{{cite web|url=http://wwf.panda.org/index.cfm?uNewsID=89620|title=Scientists find dozens of new species in Borneo rainforests|publisher=World Wide Fund for Nature|date=19 December 2006|access-date=26 May 2017}}</ref><ref>{{cite web|url=http://wwf.panda.org/what_we_do/where_we_work/borneo_forests/about_borneo_forests/borneo_animals/|title=Borneo wildlife|publisher=World Wide Fund for Nature|access-date=26 May 2017}}</ref>
போர்னியோ காடுகளில் சுமார் 15,000 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. 3,000 வகையான மரங்கள்; 267 சுனை இலை தாவரங்கள் ''(dipterocarps)'', 221 வகையான பாலூட்டிகள் மற்றும் 420 வகையான பறவைகள் உள்ளன.<ref>{{cite book|last=MacKinnon, K|title=The Ecology of Kalimantan|year=1998|publisher=Oxford University Press|location=London|display-authors=etal}}</ref>
வரிசை 72:
போர்னியோவில் சுமார் 440 நன்னீர் மீன் இனங்கள் உள்ளன.[31] போர்னியோ ஆற்றுச் சுறா மீன்கள் ''(Borneo river shark)'' [[கினாபாத்தாங்கான் ஆறு|கினாபாத்தாங்கான் ஆற்றில்]] மட்டுமே இருப்பதாக அறியப் படுகிறது.<ref>Nguyen, T.T.T., and S. S. De Silva (2006). "Freshwater Finfish Biodiversity and Conservation: An Asian Perspective", ''Biodiversity & Conservation'' 15(11): 3543–3568</ref>
போர்னியோவில் உள்ள உயரமான சிகரங்களின் பட்டியல்
வரிசை 85:
* தலிபூ மலை ''(Talibu Hill)'' {{convert|4,144|ft|abbr=on}}
நீளத்தின் அடிப்படையில் போர்னியோவில் உள்ள மிக நீளமான நதிகளின் பட்டியல்.
| |||