மது லிமாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
| name = {{PAGENAME}}
|fetchwikidata=ALL
| image = Madhu_Limaye_1997_stamp_of_India.jpg
| dateformat = dmy
| title =
| noicon=on
| imagesize =
| caption =
| birth_name =
| othername =
| birth_date = 1 மே 1922
| birth_place =
| disappeared_date =
| disappeared_status =
| death_date = 8 சனவரி 1995 (அகவை 72)
| death_place =
| death cause =
| body discovered =
| resting place =
| monuments =
| education =
| residence =
| alma_mater =
| employer =
| known_for = [[எழுத்தாளர்]]
| notable works =
| occupation =
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| spouse =
| children =
| parents =
| relations =
| family =
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre =
| style =
| departments = <!--துறைகள்-->
| companies =
| organization =
| agent =
| study guide =
| influenced = <!--பின்பற்றுவோர் -->
| influences = <!-- தாக்கம்&nbsp;<br>செலுத்தியோர் -->
| notable role =
| home town =
| salary =
| net worth =
| weight =
| movement =
| religion =
| criminal charge =
| partner =
| website =
| signature =
| footnotes=
}}
 
'''மது லிமாயி''' (Madhu Limaye) (1922-1995) சோசலிசக் கொள்கையில் பிடிப்பு கொண்ட [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்|ஜார்ஜ் பெனாண்டசுடன்]], [[ராம் மனோகர் லோகியா]]வின் சீடராக விளங்கியவர் மதுலிமாயி. [[இந்திராகாந்தி]] அறிவித்த [[நெருக்கடி நிலை (இந்தியா)|ஜூன் 1975 – 1977 நெருக்கடி நிலைக்கு]] எதிராகப் போராடியதால், சூலை 1975 முதல் பிப்ரவரி 1977 முடிய சிறையில் தள்ளப்பட்டார்.<ref>[https://books.google.com/books?id=QaGzA2WA_B0C&pg=PA511&dq=Madhu+Dandavate+arrested+emergency&hl=en&sa=X&ei=qAoUU4_rKMKCrgeBuoGoCA&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=Madhu%20Dandavate%20arrested%20emergency&f=false] Case Studies on Human Rights and Fundamental Freedoms: A World Survey, Volume 3- 1987</ref> பின்னர் 1977-இல் இந்திய நடுவண் அரசின் பிரதமராக இருந்த [[மொரார்ஜி தேசாய்|மொரார்ஜி தேசாயின்]] தலைமையில் [[ஜனதா தளம்]] கட்சியின் அரசு அமையப் பாடுபட்டவர்.
வரி 13 ⟶ 68:
இராமச்சந்திர மாதவ லிமாயிக்கு 1 மே 1922-இல் [[புனே]]யில் பிறந்தவர். புனே பெர்கூசன் கல்லூரியில் படித்தவர். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியில் சேர்ந்து, பின்னர் இந்திய சோசலிச கட்சியில் இணைந்து [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதால்]] , 1940 - 1945 முடிய ஐந்தாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
 
===சோசலிசவாதி===
1947-இல் [[ஆண்ட்வெர்ப்]] நகரத்தில் நடைபெற்ற அனைத்துலக சோசலிசவாதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டவர். 1948-இல் நடைபெற்ற இந்திய சோசலிசக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், 1949 – 1952-களில் சோசலிசக் கட்சியின் இணைச்செயலராகவும் பணியாற்றியவர். 1952-இல் சோசலிசக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி மற்றும் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி என இரண்டாக பிளவுபட்ட போது, மது லிமாயி, பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் இணைச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
===கோவா விடுதலை இயக்கம்===
1955-இல் [[கோவா விடுதலை இயக்கம்|கோவா விடுதலை இயக்கத்தில்]] <ref>{{Cite web |url=http://goacom.com/goa-s-freedom-movement/ |title=Goa’s Freedom Movement |access-date=2016-12-01 |archive-date=2017-08-06 |archive-url=https://web.archive.org/web/20170806075715/http://goacom.com/goa-s-freedom-movement/ |url-status=dead }}</ref> பங்கு கொண்டதால் மது லிமாயி 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்.
சிறையில் இருக்கும் போது கோவா விடுதலை இயக்கமும் மது லிமாயியும் எனும் நூலை எழுதினார். இந்நூல் மது லிமாயியின் இறப்பிற்குப் பின்னர் 1996-இல் வெளியிடப்பட்டது.<ref>http://www.amazon.com/dp/8170189004</ref>
 
===நாடாளுமன்ற உறுப்பினர்===
 
மது லிமாயி, 1958-1959 ஆண்டுகளில் சோசலிசக் கட்சியின் தலைவராகவும், பின்னர் 1967-1968 ஆண்டுகளில் நாடாளுமன்ற சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரகவும், 1967-இல் நான்காவது இந்திய நாடாளுமன்றத்தின் சோசலிசக் குழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக செயல்பட்டார்.
வரி 30 ⟶ 85:
* (iv) ஆறாவது மக்களவை, 1977–79.
 
===ஜனதா கட்சி===
இந்திரா காந்திக்கு எதிராக [[ஜெயபிரகாஷ் நாராயண்]] நடத்திய இயக்கத்தில் பங்கு கொண்டு, சோசலிசக் கட்சிகள், சுதந்திரா கட்சி, [[பாரதீய ஜனசங்கம்]] ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்தார். பின்னர் [[ஜனதா தளம்]] கட்சியின் பொதுச் செயலராக 1 மே 1977 முதல் 1979 முடிய பணியாற்றிவர். 1982 முதல் அரசியலிருந்து முழு ஓய்வு பெற்ற பின்னர், அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவைகள் ஆங்கிலம், மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.
 
"https://tamilar.wiki/w/மது_லிமாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது