மலாவி ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| ⚫ | |||
<div style="float: right;"> {{#display_map:-11.784989792793558, 34.44506836106927| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div> |
|||
{{Infobox_lake |
{{Infobox_lake |
||
|lake_name = மலாவி ஏரி |
|lake_name = மலாவி ஏரி |
||
| வரிசை 5: | வரிசை 7: | ||
|image_bathymetry = |
|image_bathymetry = |
||
|caption_bathymetry = |
|caption_bathymetry = |
||
| ⚫ | |||
|type = [[Rift Valley lakes|Rift lake]] |
|type = [[Rift Valley lakes|Rift lake]] |
||
|inflow = [[ருகுகு ஆறு|ருகுகு]] |
|inflow = [[ருகுகு ஆறு|ருகுகு]] |
||
08:34, 16 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
12°11′S 34°22′E / 12.183°S 34.367°E
| மலாவி ஏரி | |
|---|---|
| வகை | Rift lake |
| முதன்மை வரத்து | ருகுகு |
| முதன்மை வெளியேற்றம் | ஷயர் ஆறு |
| வடிநில நாடுகள் | மலாவி மொசாம்பிக் தான்சானியா |
| அதிகபட்ச நீளம் | 560 கி.மீ. தொடக்கம் 580 |
| அதிகபட்ச அகலம் | 75 km |
| மேற்பரப்பளவு | 29,600 கி.மீ. |
| சராசரி ஆழம் | 292 மீ[1] |
| அதிகபட்ச ஆழம் | 706 மீ[1] |
| நீர்க் கனவளவு | 8,400 கி.மீ.³[1] |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 500 மீ |
| Islands | லிக்கோமா மற்றும் சிசுமூலு |
மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது நியாசா ஏரி, லாகோ நியாசா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். வெப்பவலய நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை லிவிங்ஸ்டன் ஏரி எனவும் அழைத்தனர்.
புவியியல்
மாலாவி ஏரி, 560 - 579 கி.மீ. நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கி.மீ.² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Lake Malawi". World Lakes Database. International Lake Environment Committee Foundation. Archived from the original on 2012-02-05. Retrieved 2007-04-02.