மு. மாடசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''மு. மாடசாமி''' (பிறப்பு: டிசம்பர் 6 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''மு. மாடசாமி''' (பிறப்பு: [[டிசம்பர் 6]] [[1942]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார். |
'''மு. மாடசாமி''' (பிறப்பு: [[டிசம்பர் 6]] [[1942]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1960]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும், இவரது ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்துலக ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன |

| வரிசை 8: | வரிசை 8: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1942 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1942 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
08:49, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
மு. மாடசாமி (பிறப்பு: டிசம்பர் 6 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும், இவரது ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்துலக ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன