முழக்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Booradleyp1
 
"{{unreferenced}} '''கோல்''' என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:00, 18 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கோல் என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்திய கோல் ஆகும். முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெருங்கோலும் ஆகும்.

1 பெருங்கோல் = 16 சாண் = 8 முழம்
1 சிறுகோல் = 4 சாண் = 2 முழம்

தற்போதையக் கோல்கள்

தற்போதையக் கோல்கள் என்பது குச்சிகளுக்கு பதிலாக மரப்பலகை, கண்ணாடிப் பொருட்கள், நெகிழிகள் போன்றவற்றில் இருந்து உலக அளவையான மி.மீ, செ.மீ, அங்குலம் போன்ற குறிப்புகளுடன் அடங்கிய அடிக்கோல்களாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=முழக்கோல்&oldid=346087" இலிருந்து மீள்விக்கப்பட்டது