யுன்னான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 1:
'''யுன்னான்''' (எளிய சீனமொழி '''云南''', மரபார்ந்த சீனமொழி '''雲南''' ஆங்கிலம் '''Yunnan''') என்பது [[சீனா]]வின் மாகாணங்களில் ஒன்று. இது சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.<ref name=mofcom>{{cite web |title=Doing Business in Yunnan Province of China |url=http://english.mofcom.gov.cn/aroundchina/yunnan.shtml |publisher=Ministry of Commerce, People's Republic Of China |access-date=5 August 2013 |archive-date=7 January 2019 |archive-url=https://web.archive.org/web/20190107084214/http://english.mofcom.gov.cn/aroundchina/yunnan.shtml |url-status=live}}</ref><ref>{{Cite web |date=11 May 2021 |title=Communiqué of the Seventh National Population Census (No. 3) |url=http://www.stats.gov.cn/english/PressRelease/202105/t20210510_1817188.html |access-date=11 May 2021 |publisher=[[National Bureau of Statistics of China]] |archive-date=11 May 2021 |archive-url=https://web.archive.org/web/20210511104847/http://www.stats.gov.cn/english/PressRelease/202105/t20210510_1817188.html |url-status=live }}</ref><ref name="GDPdata">{{cite web|url=https://data.stats.gov.cn/english/easyquery.htm?cn=E0103|title=National Data|publisher=[[National Bureau of Statistics of China|China NBS]]|date=March 2024|access-date=June 22, 2024}} see also {{cite web|url=https://www.yn.gov.cn/sjfb/tjgb/202403/t20240329_297393.html |script-title=zh: 2023年云南省国民经济和社会发展统计公报 |publisher=yunnan.gov.cn|language=zh |date=March 29, 2024|access-date=June 22, 2024}} </ref>
சீனாவின் மாகாணங்களில் [[திபெத்து]], [[சிச்சுவான்]], குயீசூ, குவாங்சீ ஆகியவற்றுடனும் [[மியான்மர்]], [[லாவோஸ்]], [[வியட்னாம்]] உள்ளிட்ட நாடுகளுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.
எட்டு நகரப்பகுதிகள் எட்டு தன்னாட்சிப்பகுதிகள் என இது பதினாறு பிரிவுகளைக் கொண்டது. [[தாலி (நகரம்)|தாலி]] நகரம் முக்கிய இடம் பெறுகிறது.
இங்கு பல்வேறு இன மக்கள் வசிக்கின்றனர். சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 56 இனக்குழுக்களில் 35 இனக்குழு இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.
இது இயற்கை வளங்களும், தாதுக்களும் நிரம்பிய பகுதி. இங்கு [[கோப்பி (தாவரம்)|காப்பி]] தயாரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அரிசி, சோளம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன.
வரிசை 16:
இங்குள்ள இயற்கைச் சூழலால் கவரப்பட்டுப் பலர் வருகின்றனர். சுற்றுலாத் துறையும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. [[உலகப் பாரம்பரியக் களம்|யுனெசுகோவின் பாரம்பரியக் களங்களும்]], [[தேசிய பூங்கா|தேசியப் பூங்காக்களும்]] இங்கு உள்ளன.
இங்கு ரயில் போக்குவரத்து வசதி உண்டு. பிற நாடுகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்தும் உள்ளது.
| |||