லகாட் டத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan |
"{{Infobox settlement | name =லகாட் டத்து நகரம்{{br0.2em}} {{nobold|Lahad Datu Town}}<br>{{nobold|Pekan Lahad Datu}} | settlement_type = {{flag|சபா}} |image_skyline = Bandar Lahad Datu 1.jpg | image_caption = லகாட் டத்து நகரம் | image_size = 280px |image_flag = |image_seal = |image_map = SabahDis..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 73:
உள்ளூர் வங்கியில் இருந்து சுமார் [[அமெரிக்க டாலர்|$]] 200,000; (அமெரிக்க டாலர்) மற்றும் [[மலேசியா எயர்லைன்சு|மலேசியன் ஏர்லைன்சு நிறுவனத்தின்]] அலுவலகத்தில் இருந்து மற்றொரு [[அமெரிக்க டாலர்|$]] 5,000 (அமெரிக்க டாலர்) கொள்ளையடித்துச் சென்றனர்.<ref>{{cite web|url=https://news.google.com/newspapers?nid=1301&dat=19851030&id=fjZWAAAAIBAJ&sjid=KugDAAAAIBAJ&pg=2040,10656153|title=Filipino pirates wreak havoc in a Malaysian island paradise|author=Masayuki Doi|publisher=The Sydney Morning Herald|date=30 October 1985|access-date=30 October 2014}}</ref>
2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (''Tanduo'') எனும் கிராமத்தை, [[சூலு சுல்தானகம்|சூலு சுல்தானகத்தைச்]] சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். சூலு சுல்தானகத்தின் அரியணைக்கு உரிமை கோரும் சமாலுல் கிராம் III (''Jamalul Kiram III'') என்பவரால் அனுப்பப் பட்டனர் என்றும் அறியப்படுகிறது.
வரிசை 79:
[[சபா|கிழக்கு சபாவின்]] மீது [[பிலிப்பீன்சு]] நாட்டின் பிராந்திய உரிமையை வலியுறுத்துவதே (''Philippine Territorial Claim to Eastern Sabah'') சமாலுல் கிராமின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.<ref>{{cite web|author1=Michael Lim Ubac|author2=Dona Z. Pazzibugan|url=http://globalnation.inquirer.net/66287/aquino-surrender-order-not-acceptable-kirams|title=No surrender, we stay|publisher=Philippine Daily Inquirer|date=3 March 2013|access-date=3 March 2013}}</ref><ref>{{cite web|author=Jethro Mullen|url=http://edition.cnn.com/2013/02/15/world/asia/malaysia-philippines-standoff|title=Filipino group on Borneo claims to represent sultanate, Malaysia says|publisher=CNN|date=15 February 2013|access-date=25 February 2013}}</ref>இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.<ref>{{cite web|url=https://globalnation.inquirer.net/64577/heirs-of-sultan-of-sulu-pursue-sabah-claim-on-their-own|title=Heirs of Sultan of Sulu pursue Sabah claim on their own|publisher=globalnation.inquirer.net|date=20 February 2013}}</ref>
இந்த ஆக்கிரமிப்பிற்குப் பலடியாக மலேசியப் பாதுகாப்பு படையினர் (''Malaysian Security Forces'') அந்த தண்டுவோ கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். [[பிலிப்பீன்சு]] மற்றும் [[மலேசியா]] அரசாங்கங்கள் ஓர் அமைதியான தீர்வைக் காண்பதற்காக அந்தக் குழுவுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பிறகு, இந்த மோதல் ஆயுத மோதலாக மாறியது.<ref>{{cite web|url=http://globalnation.inquirer.net/66771/malaysia-launches-operation-to-end-militant-stand-off|title=Malaysia attacks Filipinos to end Sabah siege|author=M. Jegathesan|publisher=Philippine Daily Inquirer|date=5 March 2013|access-date=5 March 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thestar.com.my/News/Nation/2013/03/30/Lahad-Datu-Sabah-CPO--No-halt-to-Ops-Daulat-until-Sulu-terrorists-are-flushed-out/|title=Lahad Datu: Sabah CPO - No halt to Ops Daulat until Sulu terrorists are flushed out|work=The Star|date=30 March 2013|access-date=30 June 2014}}</ref>
| |||