லங்காப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
No edit summary
 
வரிசை 33:
1900-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டில் இருந்து இங்கு குடியேற்றப் பட்டனர். அதனால் தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் லங்காப் சுற்றுப் புறங்களில் இருந்த தோட்டங்களில் தமிழர்கள் சார்ந்த அமைப்புகள் தோன்றின.
 
===தமிழர் இலக்கிய நிகழ்ச்சிகள்===
 
தமிழர் திருநாள்; தமிழர் மேடை நாடகங்கள்; தமிழர் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன. அந்தத் தோட்டங்கள் இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாறி விட்டன. அங்கு தொழில் புரிந்த தமிழர்களில் பெரும்பாலோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.
வரிசை 39:
காலத்தின் கோலம். தமிழர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. தமிழர்களுக்குப் பதிலாக [[வங்காள தேசம்|வங்காள தேசிகளும்]], [[இந்தோனேசியா|இந்தோனேசியர்களும்]] லங்காப் சுற்றுவட்டாரங்களில் உள்ள செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள்.
 
===லங்காப் சுப்பிரமணியர் ஆலயம்===
லங்காப் நகரில் ஓர் இந்து ஆலயம் உள்ளது. அதன் பெயர் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம். அண்மைய காலங்களில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 
வரிசை 50:
சுங்கை தீமா தோட்டத்தில் பணிப்புரிந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு சென்று விட்டதால் மாணவர்கள் இல்லாத நிலையை இப்பள்ளி எதிர் நோக்கி உள்ளது.
 
===லங்காப்பில் தமிழ்ப்பள்ளி கட்டப்படலாம்===
 
ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரம் லங்காப். இந்த நகரில் தமிழ் பள்ளி இல்லை. இருந்தாலும் லங்காப்பில் அதிகமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
"https://tamilar.wiki/w/லங்காப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது