வ. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும்: clean up, replaced: வழங்கபட்டது → using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 12:
'''வரதராஜுலு கைலாச சுப்பையா (07.02.1911 - 12-10-1993 )''' புதுச்சேரியின் விடுதலைப்போராட்டத்தின் தலைவர், முதல் தென் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்தவர்.எழுத்தாளர், பதிப்பாளர், மார்க்சிய சிந்தனையார், புது்ச்சேரி பிரதேச அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பிரெஞ்ச் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சுதந்திரம் பத்திரி்க்கையின் நிறுவனர், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர போராட்டத்தில்]] பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.<ref>{{Cite web |url=http://www.newageweekly.com/2010/03/paying-homage-to-comrade-v-subbaiah-by.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-09-27 |archive-date=2012-03-25 |archive-url=https://web.archive.org/web/20120325223121/http://www.newageweekly.com/2010/03/paying-homage-to-comrade-v-subbaiah-by.html |url-status=dead }}</ref>
பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு [[பிரெஞ்சு இந்தியா|பிரெஞ்சிந்தியப்]] பகுதியான [[புதுச்சேரி|பாண்டிச்சேரி]]யில் வெள்ளாழர் வீதியில் வசித்த வரதராஜிலு – ராஜபங்காரு தம்பதியரின் மகனாகப் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் [[மகாத்மா காந்தி]]யால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு ''அரிஜன சேவா சங்கம்'' துவக்கினார் .இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி ஆவர் .
| |||