வானம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20240423sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 11:
வானம்பாடிகள் நன்றாக வகைப்படுத்தப்பட்ட குடும்பம் ஆகும். இதற்கு அவற்றின் கணுக்கால் அமைப்பும் ஒரு காரணம் ஆகும். இவற்றின் கணுக்காலின் பின்பகுதியில் பல செதில்கள் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பாடும் பறவைகளில் கணுக்காலின் பின்புறம் ஒரே தட்டுப்போல் காணப்படுகிறது. பாடும் பறவைகளின் கீழ் குரல்வளையின் நடுவில் உள்ள எலும்பு போன்ற அமைப்பு இவற்றிற்குக் கிடையாது.
அலாவுடிடே குடும்பத்தில் இருபத்தி ஒரு உயிர்வாழும் பேரினங்கள் உள்ளன:
* பேரினம் அலமோன் - ஹூப்போ வானம்பாடிகள் (2 இனங்கள்)
வரிசை 35:
* பேரினம் அலாவுடலா - (5 இனங்கள்)
* பேரினம் எரெமரிடா
வரிசை 48:
மூன்றாம் இறகுகள் உட்பட பல்வேறு விதங்களில் வானம்பாடிகள் [[நெட்டைக்காலி]] போன்ற மற்ற தரைவாழ் பறவைகளை ஒத்துள்ளன.
வானம்பாடிகள் பெரும்பாலான பறவைகளைக்காட்டிலும் விரிவான சத்தங்களை எழுப்புகின்றன. இதன் காரணமாக இவை இலக்கியங்களிலும், இசையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. முக்கியமாக வடக்கு ஐரோப்பாவின் ஐரோவாசிய வானம்பாடி மற்றும் தெற்கு ஐரோப்பாவின் கொண்டை வானம்பாடி மற்றும் கேலன்ட்ரா வானம்பாடி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
வரிசை 54:
== கலாச்சாரம் ==
புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் வானம்பாடிகள் பகலைக் குறிக்கின்றன.
பலகாலமாக வானம்பாடிகள் சீனாவில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. பெய்ஜிங்கில் வானம்பாடிகளுக்கு மற்ற பாடும்பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தங்களை எழுப்புவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 வகையான சத்தங்களை எழுப்ப வானம்பாடிகளுக்குக் கற்றுத்தரப்படுகிறது. இது வானம்பாடியின் பதிமூன்று பாடல்கள் என அழைக்கப்படுகிறது. 13 சத்தங்களை சரியான வரிசையில் எழுப்பும் வானம்பாடிகளுக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது.
| |||