வாம்பைர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 3 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20260419)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 59:
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , ப.2.</ref>
வாம்பயர் என்ற ஒரு பரம்பரை உருவானதற்கு காரணங்கள் கிராமியப் புனை கதைகளில் பலவாறாகவும் வேறுபட்டனவாகவும் உள்ளன. ஸ்லேவிக் மற்றும் சீன பாராம்பரியங்களில், ஒரு சடலத்தின் மீது ஒரு விலங்கு, குறிப்பாக நாய் அல்லது பூனை, தாவிக் குதித்தால், அது இறவாத ஒன்றாக மாறிவிடும் என்று அஞ்சப்பட்டது.<ref name="Barb30">
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , ப.33</ref> கொதிக்கும் நீர் கொண்டு குணமாக்கப்படாத ஒரு காயத்தைக் கொண்டிருந்த உடலும், இந்த ஆபத்திற்கு உள்ளானது. ரஷ்ய கிராமத்துக் கதைகளின்படி, தாங்கள் வாழ்ந்த காலத்தில் [[சர்ச்]]சுக்கு எதிராக கலகம் செய்தவ்ர்களும், சூனியக்காரர்களும் வாம்பயர்களானதாக கூறப்பட்டது.<ref name="Strange & Amazing">{{cite book|author=Reader's Digest Association |title=The Reader's Digest Book of strange stories, amazing facts: stories that are bizarre, unusual, odd, astonishing, incredible ... but true |edition= |year=1988 |publisher=Reader's Digest |location=London |isbn=0-949819-89-1 |pages=432–433 |chapter=Vampires Galore!}}</ref>
வரிசை 67:
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , ப.49.</ref> இதைப் போலவே வாம்பயர் போன்ற ஒன்று ஒரு அரிசி மூட்டையின் அருகில் வந்தால், அது ஒவ்வொரு அரிசியாக எண்ணித்தான் ஆக வேண்டும் என்று சீனக் கதைகள் கூறுகின்றன; இந்தக் கருத்து சூனியக்காரர்கள், மற்றும் தீய, துஷ்ட ஆவிகளைப் பற்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் மேலும், தென் அமெரிக்காவிலும் வழங்கும் கதைகளிலும் காணப்படுகிறது.<ref name="Jaramillo">{{es icon}} {{cite book|last=Jaramillo Londoño|first=Agustín|title=Testamento del paisa |year=1986 |origyear=1967 |edition=7th |publisher=Susaeta Ediciones |location=Medellín |isbn=958-95125-0-X}}</ref>
ஒரு வாம்பயரை அடையாளம் கண்டு கொள்ள பல விஸ்தாரமான சடங்குகள் செய்யப்பட்டதுண்டு. வாம்பயர்களின் சமாதியைக் கண்டுபிடிக்கும் ஒரு வழி: ஒரு கன்னிப் பையனை ஒரு கன்னிக் குதிரையின் மீதேற்றி இடுகாடு அல்லது சர்ச் மைதானம் ஆகியவற்றின் வழியாகக் கொண்டு செல்வதாகும். கேள்விக்குறிய சமாதிக்கு அருகில் வந்ததும் இது தடஙகலுக்கு உள்ளாகும்.<ref name="Strange & Amazing" /> பொதுவாக கருப்புக் குதிரைகள்தாம் தேவைப்பட்டன. ஆனாலும், அல்பேனியாவில் அது வெள்ளைக் குதிரையாக இருக்க வேண்டியிருந்தது.<ref name="Barb6869">
வரிசை 78:
பன்சன், ''வாம்பயர் என்சைக்ளோபிடியா'' , பிபி.168-69.</ref>
[[பூண்டு]]<ref>
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , ப.63.</ref>, போன்ற சாதாரணமான அல்லது [[புனித நீர்]] போன்ற புனிதப் பொருட்களும் [[துஷ்ட ஆவிகளை விரட்டும் சக்தி கொண்ட பொருட்களாக]] வாம்பயர் பற்றிய கிராமியப் புனை கதைகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இந்தப் பொருட்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன: ஒரு [[காட்டு ரோஜா]]க் கிளை மற்றும் [[முட்செடி]] ஆகியவை வாம்பயர்களுக்குத் தீங்கிழைப்பதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவில், ஒரு வீட்டின் கூரையில் கடுகு விதைகளைத் தூவுவது வாம்பயர்களை தூர வைத்திருக்கும் என்று கூறப்பட்டது.<ref>{{cite book|last=Mappin |first=Jenni|title=Didjaknow: Truly Amazing & Crazy Facts About... Everything |year=2003 |publisher=Pancake |location=Australia|isbn=0-330-40171-8|page=50}}</ref> மற்ற ஆவியகற்றும் பொருட்கள் புனிதப் பொருட்களாக இருந்தன உதாரணமாக [[சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் உருவம்]], [[ஜபமாலை]] அல்லது புனித நீர் ஆகியவற்றை உள்ளிட்டன. சர்ச் அல்லது கோயிலின் தரை அல்லது குறுக்கு நெடுக்காக ஒடும் நீர் போன்ற புனிதமாக்கப்பட்டவற்றின் மேல் வாம்பயர்களால் நடக்க முடியாதென்றும் சொல்லப்படுகிறது.<ref>
வரிசை 122:
[[ஆஸ்டிரியாவின் அரசியான மரியா தெரசா]]தனது சொந்த மருத்துவரான [[ஜெரார்டு வான் ஸ்வைடெனை]] வாம்பயர்களாகக் கூறப்படுபவர்களைப் பற்றி புலனாய்வதற்காக அனுப்பிய்தும்தான், இந்த சர்ச்சை ஒய்ந்தது. அவர் வாம்பயர்கள் இல்லை என்று முடிவு செய்தார். கல்லறைகளைத் திறப்பதையும், உடல்களைச் சேதப்படுத்துவதையும் தடை செய்து அரசி சட்டங்கள் பிறப்பிக்கவும், வாம்பயர் தொடர்பான வெறிச் செயல்கள் ஒரு முடிவுக்கு வந்தன. இந்தக் கண்டனத்திற்குப் பிறகும், வாம்பயர் கலை வடிவங்களிலும், உள்ளூரில் நிலவும் மூட நம்பிக்கைகளிலும் வாழ்ந்து வந்தது.<ref name="Hoyt84">{{cite book |last=Hoyt |first=Olga |title=Lust for Blood: The Consuming Story of Vampires |year=1984 |chapter=The Monk's Investigation |pages=101–06 |publisher=Scarborough House |location=Chelsea |isbn=0-8128-8511-2}}</ref>
[[ஆப்பிரிக்கா]]வின் பல பகுதிகளில், வாம்பயரின் திறன்களோடு உள்ள பைசாசங்களைப் பற்றிப் பல புனைகதைகள் உண்டு. [[மேற்கு ஆப்பிரிக்கா]]வில், [[அஷாந்தி]] மக்கள் இரும்புப் பல் கொண்டு மரத்தில் வாழும் ''[[அசன்போசம்]]'' <ref name="Buns11">
பன்சன், ''வாம்பயர் என்சைக்ளோபிடியா'' , ப.11.</ref> பற்றிக் கூறுகின்றனர். ''[[அட்ஜ்]]'' பகுதியின் [[ஈவே மக்கள்]][[நெருப்புப் பூச்சி]] வடிவெடுத்துக் குழந்தைகளை வேட்டையாடும்<ref name="Buns2">
வரிசை 129:
பன்சன், ''வாம்பயர் என்சைக்ளோபிடியா'' , ப.219.</ref>
பல நம்பிக்கைகள் ஒன்றாகச் சேரும்போது அது எப்படி ஒரு வாம்பயர் பற்றிய நம்பிக்கையாகிறது என்பதற்கு ''[[லூகாரு]]'' ஒரு உதாரணம். இதோ ஃபிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க [[வூடு]] அல்லது வோடு ஆகியவற்றின் கலவை. ''லூகாரு'' என்னும் சொல் ஒரு வேளை ''[[லௌ-கரௌ]]'' என்னும் ஃபிரெஞ்சு சொல்லிலிருந்து வந்திருக்கலாம் (இதன் பொருள் "ஓநாய் மனிதன்"). இது [[மொரிஷியஸ் கலாசாரத்தில்]] மிகவும் பொதுவாகக் காணப்படுவது. இருப்பினும் ''லூகாரு'' பற்றிய கதைகள் [[கரிபியத் தீவுகளிலும்]], அமெரிக்காவின் [[லௌசியானா]]விலும் பரவலாக இருக்கின்றன.<ref name="Buns1623">
பன்சன், ''வாம்பயர் என்சைக்ளோபிடியா'' , பிபி. 162.163.</ref> இதைப்போல பெண் பைசாசங்கள் [[டிரினாட்]]டின் கிராமியப் புனைவுகளில் ''[[சௌகௌயாண்ட்]]'' , [[கொலம்பியா]]வின், ''[[டுண்டா]]'' மற்றும் ''[[படசோலா]]'' ஆகியவையாக உள்ளன. தென் [[சிலி]]யின் [[மாபசௌ]]வில் ரத்தத்தை உறிஞ்சும் ''[[ப்யூசென்]]'' <ref>{{es icon}} {{cite book|author=Martinez Vilches, Oscar|title=Chiloe Misterioso: Turismo, Mitologia Chilota, leyendas |year=1992 |page=179 |publisher=Ediciones de la Voz de Chiloe |location=Chile |oclc=33852127}}</ref> என்னும் பாம்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
வரிசை 136:
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19ஆம் நூற்றாண்டிலும், வாம்பயர்களைப் பற்றிய நம்பிக்கை புதிய இங்கிலாந்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக, [[ரோட் தீவு]], கிழ்க்கு [[கானெடிகட்]] ஆகிய பகுதிகளில், பரவலாக இருந்தது. இறந்து போனவர்களை "வாம்பயர்" என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இல்லை என்றாலும், பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் விளைந்த சுகவீனங்களுக்கும், மரணங்களுக்கும் இறந்து போன தங்கள் அன்புக்குரியவர்கள் வாம்பயர்கள் என்றெண்ணி, அவர்களின உடலை தோண்டியெடுத்து இதயத்தை அகற்றியதாக பல பதிவுகள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் "உருக்கு நோய்" என்றறியப்பட்ட [[காச நோய்]] என்னும் பயங்கர வியாதி, அந்த நோய் கண்டு இறந்தவர்கள் இரவு வேளைகளில் வருவதாலேயே, குடும்பத்தில் உள்ளோருக்கு ஏற்படுவதாகக் கருதப்பட்டது.<ref name="sledzik">{{cite journal |last=Sledzik |first=Paul S. |coauthors=Nicholas Bellantoni |month=June |year=1994 |title=Bioarcheological and biocultural evidence for the New England vampire folk belief |journal=American Journal of Physical Anthropology |volume=94 |issue=2 |pages=269–274 |doi=10.1002/ajpa.1330940210 |url=http://www.ceev.net/biocultural.pdf |format=PDF|pmid=8085617 |issn=0002-9483}}</ref> 1892ஆம் வருடம் [[எக்சிடர், ரோட் தீவில்]] பத்தொன்பதே வயதில் இறந்து போன [[மெர்சி பிரௌன்]] வரலாறுதான் சந்தேகத்திற்கிடமான வாம்பயராக அண்மையில் பதிவான, மிகவும் பிரபலமானதாகும். அவள் இறந்ததற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள் தந்தை தன் குடும்ப மருத்துவரின் உதவியுடன் அவள் கல்லறையிலிருந்து சடலத்தை அகற்றி, அதன் இதயத்தைக் கிழித்து, எரித்துச் சாம்பலாக்கினார்.<ref>{{cite web |url=http://seacoastnh.com/Places_&_Events/The_Grave_Site/Real_Vampires_in_New_England?/ |title=Interview with a REAL Vampire Stalker |publisher=SeacoastNH.com |accessdate=2006-06-14 |archive-date=2011-08-22 |archive-url=https://www.webcitation.org/618KXgznE?url=http://www.seacoastnh.com/Places_ |url-status=dead }}</ref>
பழம் கட்டுக் கதைகளை வேராகக் கொண்டு வாம்பயர்களைப் பற்றிய நவீன நம்பிக்கைகள் [[ஆசியா]]வெங்கும் பரவத் தொடங்கின. ஆசியாவின் பிரதான பகுதிகளில் பிணம் தின்னிப் பிசாசு போன்றவை தொடங்கி, [[தென் கிழக்குஆசியா]]வில் வாம்பயர்கள் வரை பல்வேறு உருவங்களில் இவை பரவின. [[இந்தியா]]விலும் வாம்பயர் தொடர்பான கட்டுக் கதைகள் உருவாயின. ''[[பூதம்]]'' அல்லது ''பிரேதம் '' என்பது அல்பாயுசாக இறந்த ஒருவரது ஆத்மாவாகக் கருதப்பட்டது.
இது ராத்திரி வேளைகளில் சடலங்களை சுற்றி வந்து அவற்றிற்கு இயக்கத்தைக் கொடுக்கும், [[பிணம் தின்னிப் பிசாசை]]ப் போலவே, உயிருடன் இருக்கும் மனிதர்களைத் தாககும்.<ref>
வரிசை 201:
வாம்பயர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் சில சமயங்களில் வாம்பயர்களை எதிர்க்க உருவான [[சமூகம் தழுவிய ஒரு வெறிச்செயல்]] ஆகியவற்றிற்கு மூல காரணங்களாகப் பல வாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. [[இறப்பதற்கு முன்பே புதைத்து விடுதல்]] தொடங்கி, [[மரணத்திற்குப்]] பின் மனித உடல் இயற்கையிலேயே [[சிதைவடையும்]] சுழற்சி பற்றிய ஆரம்ப கால அறியாமை வரை வாம்பயர் பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
கிழக்கு ஐரோப்பாவின் வாம்பயருக்கு ஈடான மூட நம்பிக்கைகளை அநேக கலாசாரங்கள் கொண்டிருந்தாலும், [[ஸ்லேவிக்]] வாம்பயர்தான் பிரபலமான கலாசாரங்களின் வாம்பயர் பற்றிய கருத்துகளுக்கு உட்புகுந்த [[ஆவி]] பற்றிய [[மூட நம்பிக்கை]]. ஸ்லேவிக் கலாசாரத்தில் வாம்பயர் பற்றியுள்ள நம்பிக்கைகள் பெரும் அளவில் கிருஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னால் இருந்த அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள மற்றும் பழக்க வழக்கங்கள் மற்றும் மரணத்திற்குப் பின் வாழ்வு என்பதைப் பற்றிய அவர்களின் புரிதலையுமே சார்ந்தவை. [[கிரிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு முன்பான]]"பழைய மதம்" பற்றி மிகக் குறைவான ஸ்லேவிக் எழுத்துக்களே இருந்த போதிலும், பல [[பேகன்]] ஆன்மீக நம்பிக்கைகளும், சடங்குகளும், அந்த மக்கள் கிருஸ்துவத்திற்கு மாறிய பின்னரும் தழைத்தன.
வரிசை 222:
வாம்பயரைப் பற்றிய இந்தக் கருத்து [[ஸ்லேவிக் நாடுகள்]] அனைத்திலும் மற்றும் ஸ்லேவிக் அல்லாத சில அண்டை நாடுகளிலும் சிறிது மாறுபட்ட வடிவங்களில் காணப்பட்டாலும், வாம்பயர் நம்பிக்கையின் தடயத்தை கிரிஸ்துவத்திற்கு முன்பாக ஸ்லேவிக் பகுதிகளில் நிலவிய ஸ்லேவிக் ஆன்மீகத்தில் கண்டு கொள்வது சாத்தியமே.
[[தொழில்மயமாவதற்கு முந்தைய சமுதாயத்தில்]], இயற்கையாக நிகழும், ஆனால் அவர்களுக்குப் புரியாதிருந்த மரணம் மற்றும் உடல் சிதைந்து போகும் செயல்பாடுகளின் விளைவாகவே வாம்பயர் பற்றிய நம்பிக்கைகள் பிறந்ததாக பால் பார்பர் தமது ''வாம்பயர், பரியல் அண்ட் டெத் '' (மரணமும் புதைப்பும்) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.<ref name="Barb1to4">
வரிசை 242:
இதனால், முடி, நகங்கள் மற்றும் பற்கள் வளர்ந்து விட்டதைப் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படக் கூடும். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு, உடலிலிருந்து நகங்கள் விழுந்து விடும், தோல் உரிந்து விடும். லொகோஜோவிட்ஜ் வழக்கில் [[உட்தோல்]], [[நகக் கண்]] ஆகியவை வெளிப்பட்டது "புதிய தோல்" என்றும் "புது நகங்கள்" என்றும் கூறப்பட்டன.<ref name="Barb119" />
அந்தக் காலத்தில் நிலவிய மருத்துவ அறிவுக் குறைபாடுகளின் காரணமாக சில தனி நபர்கள் இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாகக் கருதப்பட்டு [[உயிருடன் புதைக்கப்பட்டதும்]], வாம்பயர் கதைகள் உருவாவதற்கு ஒரு காரணம் என்று ஒரு கருத்து நிலவுவதுண்டு. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட சவப்பெட்டியிலிருந்து சத்தங்கள் கேட்பதாக மக்கள் கூறவும், அதை பிறகு திறந்து பார்த்த பொழுது அதில் அடைபட்டிருந்த பாதிக்கப்பட்டவர் தப்பிப்பதற்கு செய்த முயற்சியாக சவப்பெட்டியின் உட்பகுதியில் நகக் குறிகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டதுண்டு. வேறு சில வேளைகளிலோ, உள்ளே இருப்பவர் தமது தலை, மூக்கு அல்லது முகத்தை மோதுவார்; இது பெட்டிக்குள் அவர் "உண்டு கொண்டிருப்பதைப்" போல தோற்றமளிக்கும்.<ref name="Marigny2">
வரிசை 250:
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , பிபி.137-38.</ref>
கிராமப்புறக் கதைகளில் வாம்பயர் பற்றியவை மர்மமான நோய்களால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதுடனேயே தொடர்பு கொண்டிருந்தன. இது பொதுவாக ஒரே குடும்பம் அல்லது ஒரு சிறிய சமூகத்தில் நிகழ்ந்துள்ளது.<ref name="sledzik" />
வரிசை 257:
பார்பர், ''வாம்பயர்ஸ், பரியல் அண்ட் டெத்'' , ப.115.</ref>
1985ஆம் வருடம் உயிரியல் வேதியியல் ஆய்வாளர் [[டேவிட் டோல்ஃபின்]], [[போர்ஃபிரியா]] என்ற அரிதான ஒரு ரத்த முறையின்மைக்கும், வாம்பயர் பற்றிய நம்பிக்கைகளுக்கும் தொடர்பு ஒன்றை வெளிப்படுத்தினார். இந்த நோய் நிலைக்கு ரத்த நாளங்கள் வழியாக இரும்புச் சத்து அளிக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர், அதிக அளவில் ரத்தம் செலுத்தப்படுவது [[ஹெம்]] என்னும் இரும்புச் சத்தை மையத்தில் கொண்ட ப்ராஸ்தடிக் குழுமம் வயிற்றுச் சுவர் வழியாக ரத்த ஓட்டத்தில் கலந்து விடக் கூடுமென்றார்.
வரிசை 268:
மருத்துவ நிபுணர்களால் மறுக்கப்பட்ட போதிலும், இது ஊடங்களின் கவனிப்பைப்<ref>{{cite web |last=Pierach|firstClaus A. |title=Vampire Label Unfair To Porphyria Sufferers |work=Opinion |publisher=New York Times |date=June 13, 1985 |url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9C04E4D71239F930A25755C0A963948260 |accessdate=2007-12-25}}</ref> பெற்று, நவீன புனைகதையில் இடம் பெற்று விட்டது.<ref>{{cite web |last=Kujtan |first=Peter W. |title=Porphyria: The Vampire Disease|publisher=The Mississauga News online |date=29 October 2005 |url =http://www.bydewey.com/drkporphyria.html |accessdate=2009-11-09}}</ref>
வாம்பயர் பற்றிய புனை கதைகளுடன் [[ராபீசும்]] தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் [[விகொ]]வில் ஜெரால் மருத்துவ மனையில் ஒரு நரம்பியலாளராக இருந்த டாக்டர். யுவான் கோமெஜ்- அலோன்சோ, தமது ''[[நரம்பியல்]]'' பற்றிய ஒரு அறிக்கையில், இந்த சாத்தியத்தை ஆராய்ந்தார்.
வரிசை 276:
இந்த நோய் கண்டவர்களுக்கு மற்றவர்களைக் கடிக்க வேண்டுமென்ற வெறியும், வாயோரம் ரத்தம் கொப்புளிப்பதும் ஏற்படலாம்.<ref>{{cite journal |last=Gómez-Alonso |first= Juan |month=September |year=1998 |title=Rabies: a possible explanation for the vampire legend |url=https://archive.org/details/sim_neurology_1998-09_51_3/page/856 |journal=Neurology |volume=51 |issue=3 |pages=856–9 |pmid=9748039 |issn=0028-3878}}</ref><ref>{{cite news |date=September 24, 1998 |url=http://news.bbc.co.uk/2/hi/europe/178623.stm |title=Rabies-The Vampire's Kiss |publisher=BBC news |accessdate=2007-03-18}}</ref>
வெல்ஷ் நாட்டு உளவியல் நிபுணர் [[எர்னஸ் ஜோன்ஸ்]] 1931ஆம் வருடம் ''ஆன் தி நைட்மேர் '' என்ற தமது ஆய்வறிக்கையில், வாம்பயர்கள் என்பது தம்மையறியாமல் ஆழ்மனத்தில் உருவாகும் [[தற்காப்பு இயக்கமுறையின்]] வெளிப்பாடேயாகும் என்று குறிப்பிட்டார். காதல், குற்றவுணர்வு, வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே கல்லறையிலிருந்து திரும்ப வருபவர்களைப் பற்றிய கருத்துக்களுக்கு உரமிட்டது. இறந்து போன தங்கள் அன்புக்குரியவர் ஒருவருடன் மீண்டும் இணைவதற்கு ஏங்குபவர்கள் இறந்து போனவரும் அவ்வாறே ஏங்கி மீண்டும் வருவதாக ஒரு கருத்தை [[வெளிப்படுத்தக் கூடும்]]. இதிலிருந்தே கிராமப் புறங்களில் வாம்பயர் மற்று பைசாசங்கள் பற்றிய புனை கதைகளும், அவை உறவினர்களை, குறிப்பாக முதலில் தமது வாழ்க்கைத் துணையை, சென்று பார்ப்பதுமான நம்பிக்கை உருவானது.<ref>
வரிசை 288:
ஜோன்ஸ், "தி வாம்பயர்" பிபி.116-20.</ref>
நவீன கால கட்டத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட வாம்பயர் கட்டுக்கதைகளில் அரசியல் ரீதியான மேலோட்டங்களும் இல்லாமல் இல்லை.<ref>{{cite book |last=Glover |first=David |year=1996 |title=Vampires, Mummies, and Liberals: Bram Stoker and the Politics of Popular Fiction |url=https://archive.org/details/vampiresmummiesl0000glov |publisher=Duke University Press |place=Durham, NC. }}</ref>
வரிசை 294:
[[வெர்னர் ஹெர்ஜோக்]] தனது ''[[நோஸ்ஃபெரடு தி வாம்பயர்]]'' என்னும் நூலில், அதன் கதாநாயகனான எஸ்டேட் ஏஜண்ட் அடுத்த வாம்பயராகும்போது, இந்த அரசியல் மேலோட்டத்திற்கு மேலும் ஒரு வேடிக்கையான திருப்பம் தருகிறார்; இந்த வழியில்தான் [[முதலாளி வர்க்க]]மான [[பூர்ஷ்வாக்கள்]] அடுத்த மனித உறிஞ்சு வர்க்கமாக மாறுகிறார்கள்.<ref>{{cite journal |last=Brass |first=Tom |journal=Dialectical Anthropology |volume=25 |page=205–237 |year=2000 |title=Nymphs, Shepherds, and Vampires: The Agrarian Myth on Film |url=https://archive.org/details/sim_dialectical-anthropology_2000_25_3-4/page/205 |doi=10.1023/A:1011615201664}}</ref>
பல கொலைகள் அதற்கு இரையானவர்களின் மீது வாம்பயர் சடங்குகள் போலத் தோற்றமளிக்கும் செயல்களைச் செய்தபின் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. [[தொடர் கொலைகாரர்களான]][[பீட்டர் குர்டென்]] மற்றும் [[ரிச்சர்ட் ட்ரெண்டன் சேஸ்]] ஆகிய இருவரும், தங்களால் கொலையுண்டவர்களின் ரத்தத்தைக் குடிப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, "வாம்பயர்கள்" என்று [[சிறு செய்தித் தாள்]]களில் அழைக்கப்பட்டனர். இதைப் போலவே 1932ஆம் வருடம், [[ஸ்வீடனில்]] உள்ள [[ஸ்டாக்ஹோமில்]] தீர்வு காணப்படாத ஒரு கொலை வழக்கு, பலியானவரின் மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகளின் காரணமாக<ref name="Stig1">{{sv icon}} {{cite book |last=Linnell |first=Stig |title=Stockholms spökhus och andra ruskiga ställen |origyear=1968 |year=1993 |publisher=Raben Prisma |isbn=91-518-2738-7}}</ref>, "[[வாம்பயர் கொலை]]" என்றே செல்லப்பெயரிடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஹங்கேரியன் குறு நில அரசியும் (கௌண்ட்ஸ்), பெரும் அளவில் மக்களைக் கொன்றவளுமான [[எலிசபெத் பதோரி]] அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டவைகளில், மிகக் கேவலமான முறையில், தனது அழகையும், இளமையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக தனக்கு இரையானவர்களின் குருதியில் குளித்ததாகச் சித்தரிக்கப்பட்டாள்.<ref name="Hoyt6871">
வரிசை 302:
ஸ்கால், ''தி மான்ஸ்டர் ஷோ'' , பிபி.342-43.</ref> வாம்பயர் துணைக் கலாசாரத்திற்கு உட்பட்ட வாம்பயரிசத்தில் ''சாங்குவின் வாம்பயரிசம்ப'' [[ராணிக்]] சக்தியால் ஊட்டம் பெறுவதாகக் கூறப்படும் ''சைக்கிக் வாம்பியரிசம்'' ஆகிய இரண்டுமே அடங்கும்.<ref>{{cite journal|last=Jon|first=A. Asbjorn|year=2002|title=The Psychic Vampire and Vampyre Subculture|journal=Australian Folklore|issue=12|pages=143–148|issn=0819-0852}}</ref>
{{main|குருதியுண்ணும் வௌவால்}}
[[படிமம்:Desmodus.jpg|thumb|right|பெருவில் ஒரு வாம்பயர் வௌவால்]]
| |||