விப்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
No edit summary |
||
வரிசை 31:
1966ஆம் ஆண்டு, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது 21ஆவது வயதில் [[அசிம் பிரேம்ஜி]], விப்ரோவின் தலைவராக பொறுப்பெற்றார். 175 நாடுகளில் உள்ள 175+ வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவை செய்கிறது.
2011 ஆம் ஆண்டு, எதிர்பார்த்த இலாபத்தினை ஈட்டாததற்குக் காரணமாக தானே கொணர்ந்த இரட்டை நிருவாக இயக்குநர் முறையைக் காரணம் காட்டினார் அஜிம் பிரேம்ஜி. அதன் விளைவாக கிரிஷ் மற்றும் சுரேஷ் வாஷ்வானி எனும் இரு நிருவாக இயக்குநர்களில் யாரேனும் ஒருவர் பதவி விலக வேண்டிய சூழலில், ஏற்கனவே பதவியேற்றபோது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்று தாங்கள் கொண்ட கொள்கைப்படி இருவருமே விப்ரோவை விட்டு விலகினர்.அதன் பின்னர் டி கே குரியன் நிருவாக இயக்குநராகப் பதவியேற்றார்.<ref>http://forbesindia.com/article/boardroom/behind-the-czars-decree-whats-happening-at-wipro/21892/1</ref> விப்ரோவின் நிர்வாக இயக்குநர்களின் பதவி விலகல் செய்தியை முதலில் ஊடகத்திற்குத் தந்தவர் [[காக்னிசன்ட்]] நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரான்சிஸ் டி சௌசா.
| |||