வே. செல்லையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''வே. செல்லையா''' (பிறப்பு: பிப்ரவரி 27, 1944) மலேசியாவின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''வே. செல்லையா''' (பிறப்பு: [[பிப்ரவரி 27]], [[1944]]) [[மலேசியா]]வின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும், பல சமுதாய, இலக்கிய நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர். பெட்டாலிங் தமிழர் சங்கத்தின் அமைப்பாளர்; இரண்டாவது மலேசிய எழுத்தாளர் தேசிய மாநாட்டின் நிர்வாக அலுவலர். தமிழ் இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர். |

| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 14: | வரிசை 14: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1944 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1944 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
10:22, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
வே. செல்லையா (பிறப்பு: பிப்ரவரி 27, 1944) மலேசியாவின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும், பல சமுதாய, இலக்கிய நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர். பெட்டாலிங் தமிழர் சங்கத்தின் அமைப்பாளர்; இரண்டாவது மலேசிய எழுத்தாளர் தேசிய மாநாட்டின் நிர்வாக அலுவலர். தமிழ் இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- "பிஞ்சு மனம்" (1993)
- "புதியதோர் உலகம் செய்வோம்" (1998)