வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
 
சைவ வெள்ளாளர் நோக்கி நகர்த்தல்
 
வரிசை 1:
* #REDIRECT[[சைவ வெள்ளாளர்]]
{{Infobox caste
| caste_name = வேளாளர்
| caste_name_in_local =
| subdivisions = {{unbulleted list
| ([[கவுண்டர்]] ‡  — [[கொங்கு நாடு]])
| ([[முதலியார்]] ‡ — [[தொண்டை மண்டலம்|தொண்டை நாடு]])
| ([[பிள்ளைமார்|பிள்ளை]] ‡  — [[சோழ நாடு]], [[பாண்டிய நாடு]])
| ([[வெள்ளாளர் (இலங்கை)|இலங்கை வெள்ளாளர்]] ‡  — [[யாழ்ப்பாணக் குடாநாடு]], [[வன்னி நாடு]])
}}<ref>https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/vellala</ref>
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
| religions = [[இந்து]]], [[சைனம்]],<ref name=Umamaheshwari>{{cite book|title=Reading History with the Tamil Jainas. A Study on Identity, Memory and Marginalisation. Volume 22 of Sophia Studies in Cross-cultural Philosophy of Traditions and Cultures|author=R. Umamaheshwari|publisher=Springer|year=2018|page=250}}</ref> [[கிறிஸ்தவம்]]<ref>{{cite book|title=Christians of India|author=Rowena Robinson|publisher=SAGE Publications|year=2003|page=81}}</ref>
| related = [[தமிழர்]]
| footnotes =
}}
 
'''வேளாளர்''' (''Vellalar'') எனப்படுவோர் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]]யின் வடகிழக்கு பகுதிகளில், [[வேளாண்மை]]த் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும். [[ஆறுநாட்டு வெள்ளாளர்|ஆறுநாட்டு வேளாளர்]], [[சோழிய வெள்ளாளர்]], [[கார்காத்தார்|கார்காத்த வேளாளர்]], [[கொங்கு வேளாளர்]], [[சைவ வெள்ளாளர்]], [[துளுவ வெள்ளாளர்]] மற்றும் [[வெள்ளாளர் (இலங்கை)|இலங்கை வெள்ளாளர்]] ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name="derges">{{Cite book|url=https://books.google.com/books?id=aMWGiJLptNoC|title=Ritual and Recovery in Post-Conflict Sri Lanka|last=Derges|first=Jane|publisher=Routledge|year=2013|isbn=1136214887|location=|page=77|pages=|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=ALUvDwAAQBAJ&pg=PA268|title=Historical Dictionary of the Tamils|last=Ramaswamy|first=Vijaya|publisher=Rowman & Littlefield |year=2017 |isbn=978-1-53810-686-0|page=390}}</ref> 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=L4t9BgAAQBAJ&pg=PA37|title=An Untouchable Community in South India: Structure and Consensus|last=Moffatt|first=Michael|publisher=Princeton University Press |year=2015 |isbn=978-1-40087-036-3 |page=37}}</ref>
 
== வேளாளர் விளக்கம் ==
[[File:Vellālas worshipping lingam, snake-stones and Ganēsa..jpg|thumb|''தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்'' (1909) புத்தகத்திலிருந்து, லிங்கம், பாம்புக் கற்கள் மற்றும் கணேசரை வணங்கும் வேளாளர்கள்.]]
 
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது சேக்கிழார் என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் [[கார்காத்தார்]] என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.<ref>சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.</ref>
 
== பட்டங்கள் ==
வேளாளர் இன பட்டங்கள்:
# பிள்ளை
# முதலியார் அல்லது முதலி
# கவுண்டர்
# உடையார்
# தேசிகர்
# குருக்கள்
# ஓதுவார்
 
== சைவ வேளாளர் ==
இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
 
=== உட்பிரிவு சாதியினர் ===
* [[ஆதிசைவர்|ஆதிசைவ வெள்ளாளர்]] <ref>Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up </ref> <ref>http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=63094</ref>
* [[ஊற்று வளநாட்டு வெள்ளாளர்]]
* [[சைவ வெள்ளாளர்]]
* [[அசைவ வேளாளர்]]
* [[காக்கட்டு வெள்ளாளர்]]
* [[கார்காத்தார்]] அல்லது கார்காத்தர் பிள்ளை
* [[சோழிய வெள்ளாளர்]]
* [[வீரகுடி வெள்ளாளர்]]
* [[நாமதாரிப் பிள்ளை]]
* [[ஓதுவார் பிள்ளை]]
* [[தேசிகர்]]
* [[ஆறுநாட்டு வெள்ளாளர்]]
* [[நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்]]
* [[சேர வெள்ளாளர்]]
* [[சோழ வெள்ளாளர்]]
* [[நாட்டம்படி வெள்ளாளர்]]
* [[நன்குடி வெள்ளாளர்]]
* [[துளுவ வெள்ளாளர்]]
* [[பாண்டிய வேளாளர்]]
* [[கொடிக்கால் வெள்ளாளர்]]
* [[தொண்டை மண்டல வெள்ளாளர்]]
* [[அரும்புக்கட்டி வெள்ளாளர்]]
* [[வெள்ளாள முதலியார்]]
* [[வீரக்கொடி வெள்ளாளர்]]
* [[ஆரிய வெள்ளாளர்]]
* [[கோட்டை பிள்ளைமார்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்பு ==
* [http://tripatlas.com/Vellalar வேளாளர் குறித்த ஆங்கிலப் பதிவு]
 
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]]
[[பகுப்பு:வேளாளர்]]
"https://tamilar.wiki/w/வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது