எஸ். மோசேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
" '''எஸ். மோசேஸ்''' கிழக்கிலங்கை மட்டகளப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Unreferenced}}
 
{{BLP unsourced|date=திசம்பர் 2016}}
'''எஸ். மோசேஸ்''' [[கிழக்கிலங்கை]] [[மட்டக்களப்பு|மட்டகளப்பை]] பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளை பெற்றுள்ளார்.{{cn}} சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது.{{cn}} 2005ம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச தேசிய உயர் விருதினையும் இலங்கைப் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.{{cn}}
 
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ் தயாரிப்பாளர் இவராவார்.{{cn}} 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.{{cn}}
வரி 25 ⟶ 26:
*வெகுஜன தொடர்பாடல்,
*தொலைக்காட்சி திரைப்பட தயாரிப்பும் முகாமைத்துவமும்,
*தொலைக்காட்சி திரைப்பட வானொலித் தொழிநுட்பம்தொழினுட்பம்
*விளம்பரமும் மக்கள் தொடர்பாடலும்,
*ஊடகவியல் - பத்திரிகை சார் நெறிமுறைகள்,
*செய்தியியல்
*தொலைக்காட்சி செய்திகள்
 
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=மோசேஸ்,_எஸ்.}}
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தொழில்நுட்ப எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/எஸ்._மோசேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது