|
'''கந்தையா திருஞானசம்பந்தன்''' (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்பெயர் கொண்ட '''சம்பந்தன்''' ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
'''சம்பந்தர்''' என அழைக்கப்படுவோர்:
==வாழ்க்கைக் குறிப்பு==
சம்பந்தன் [[யாழ்ப்பாணம்]] [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]]யில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]யின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]
==எழுத்தாளராக==
* [[மறைஞான சம்பந்தர்]]
சம்பந்தனின் முதலாவது சிறுகதை ''தாராபாய்'' 1938 ஆம் ஆண்டில் [[கலைமகள் (இதழ்)|கலைமகளில்]] வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன. இது தவிர மறுமலர்ச்சி, [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]], [[கிராம ஊழியன் (இதழ்)|கிராம ஊழியன்]], [[ஈழகேசரி]] ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத [[விவேகி (இதழ்)|விவேகி]] இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.
* [[திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்]]
==வேறு நபர்கள்==
[[1960கள்|1960களில்]] கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் [[கி. வா. ஜகந்நாதன்]] இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.
* [[இரா. சம்பந்தன்]], ஈழத்து அரசியல்வாதி
* [[வீ. தி. சம்பந்தன்]], மலேசிய அரசியல்வாதி
==இறுதிக் காலம்==
* [[என். சம்பந்தன்]], இயக்குநர்
1990 ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனுக்கு]]ப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]] அணிந்துரை வழங்கியிருந்தார்.
* [[அ. ச. ஞானசம்பந்தன்]], தமிழறிஞர்
* [[சம்பந்தன் (எழுத்தாளர்)|சம்பந்தன்]], ஈழத்து சிறுகதை எழுத்தாளர்
==நினைவு==
* [[பி. கே. சம்பந்தன்]], தெருக்கூத்துக் கலைஞர்
சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
* [[சீர்காழி எஸ். திருஞானசம்பந்தன்]], இறையருட் பாடகர்
----
==எழுதிய நூல்கள்==
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
*சாகுந்தல காவியம் (1987)
*தர்மவதிகள் (1997)
*சம்பந்தன் சிறுகதைகள் (1998)
|