சோ. நடராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
imported>InternetArchiveBot
Reformat 3 URLs (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox person
'''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.
| name = சோ. நடராசன்
| image =
| birth_date = {{Birth date|1910|07|10|df=yes}}
| birth_place = [[நவாலி]], [[யாழ்ப்பாணம்]]
| death_date = {{Death date and age|1988|6|28|1910|07|10|df=yes}}
| death_place=
| parents = [[சோமசுந்தரப் புலவர்]],<br/> சின்னம்மை வேலுப்பிள்ளை
|other_names = நவாலியூர் சத்தியநாதன், தர்மரத்ன தேரர்
| spouse =
| children =
| website =
}}
'''சோ. நடராசன்''' (சூலை 10, 1910 – சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். [[சோமசுந்தரப் புலவர்|நவாலியூர் சோமசுந்தரப்புலவரின்]] மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் நிரந்தர ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.<ref>{{cite web | title = இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (நூல்) - தம்பிஐயா தேவதாஸ் - தி இந்து | url = http://tamil.thehindu.com/general/literature/உங்கள்-அன்பு-அறிவிப்பாளர்கள்/article8611008.ece |last= உமா காந்தன் |first= எஸ். எஸ். | date = 2016-05-27 | archiveurl = https://archive.today/20160527133404/http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8611008.ece | archivedate = 2016-05-27 | accessdate = 10 திசம்பர் 2025}}</ref> பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராக 1937 டிசம்பர் 1-ந்.திகதி நியமிக்கப்பட்டார். இவரே இலங்கை வானொலியின் முதல் நிரந்தர தமிழ் அறிவிப்பாளர் ஆவார். (அதற்கு முன் தபால் திணைக்களத்தில் மின்சார தொழில் நுட்ப வல்லுநராக இருந்த கே. விநாயகமூர்த்தி என்பவர் தற்காலிக தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றினார்.) 1942 ஏப்ரல் 5-ந்.திகதி கொழும்பு நகரில் யப்பான் குண்டு போட்டபோது இவர் தகவல் திணைக்களத்தால் அழைக்கப்பட்டு தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். <ref>[https://www.worldradiohistory.com/BOOKSHELF-ARH/History/This-is-Colombo-Calling-1924-1949--Pujitha-1990.pdf This is Colombo Calling (page=266)]</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 5 ⟶ 18:
 
==பிற்காலம்==
சோ. நடராசன் பிற்காலத்தில் தர்மரத்ன தேரர் என்ற பெயரில் பௌத்த துறவியானார். மணிமேகலை காப்பியத்தை சிங்கள மொழியில் பெயர்த்து வெளியிட்டார். அத்துடன் "தென் இந்தியாவில் பௌத்தம்" (Buddhism in South India) என்ற ஆங்கில மொழி நூலையும் எழுதி வெளியிட்டார்.<ref>{{Cite web|url=https://thuppahis.com/2014/10/16/devanesan-nesiahs-reflections-on-tamil-circumstances-via-jayaweera-and-the-scottish-referendum/|title=Devanesan Nesiah's ..|accessdate=10 December 2025|archiveurl=https://archive.today/20251210095230/https://thuppahis.com/2014/10/16/devanesan-nesiahs-reflections-on-tamil-circumstances-via-jayaweera-and-the-scottish-referendum/|archivedate=10 December 2025}}</ref> 1988 சூன் 28 இல் தனது 7877-வதுஆவது அகவையில் காலமானார்.
 
==எழுதிய நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=நவாலியூர்_நடராசன்,_சோ.}}
 
* இலங்கையின் பூர்வ சரித்திரம் (மொழிபெயர்ப்பு)
* உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
* கீதாஞ்சலி (குமரன் பதிப்பகம் கொழும்பு: 1950, 2008, மொழிபெயர்ப்பு)<ref name=SEU>{{cite web|url=http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%9A%E0%AF%8B.%22|title=SEU Library Network|accessdate=26 மே 2016}}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
* மேகதூதம்
* சித்தார்த்தர்
* பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)<ref name=SEU/>
* புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)<ref>{{cite web|url=https://sites.google.com/site/budhhasangham/suttas/pathanalysis|title=மார்க்க பகுப்பாய்வு - பௌத்தமும் தமிழும்! bautham.net|accessdate=26 மே 2016}}</ref>
* செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)<ref>{{cite web|url=http://www.worldcat.org/title/cey-mati/oclc/665157684|title=Cey mati (Book, 1971) [WorldCat.org]|accessdate=26 மே 2016}}</ref>
* விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
* சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
 
== வெளி இணைப்புகள் ==
* [https://suttacentral.net/mn2/ta/natarajan?lang=en&reference=none&highlight=false சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல்] - சோ. நடராசன் எழுதிய கட்டுரை
* [https://archive.today/20251210103757/https://shuruthy.blogspot.com/2020/03/blog-post_22.html?m=1 கற்சிலை] - சோ. நடராசன் எழுதிய கதை. 29.06.1941 ஈழகேசரி இதழில் வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:1910 பிறப்புகள்]]
[[பகுப்பு:1988 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பௌத்த துறவிகள்]]
"https://tamilar.wiki/w/சோ._நடராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது