தமிழ்நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
|name = தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்) |
|||
|image = Tamilnathy.JPG |
|||
|caption = |
|||
|birth_name = |
|||
|birth_date = [[திருகோணமலை]] |
|||
|birth_place = |
|||
|death_date = |
|||
|death_place = |
|||
|death_cause = |
|||
|resting_place = |
|||
|resting_place_coordinates = |
|||
|residence = |
|||
|nationality = [[இலங்கைத் தமிழர்]] |
|||
|other_names = |
|||
|known_for = ஈழத்து எழுத்தாளர் |
|||
|education =[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] |
|||
|employer = |
|||
| occupation = |
|||
| title = |
|||
| religion= |
|||
| spouse= |
|||
|children= |
|||
|parents= |
|||
|speciality= |
|||
|relatives= |
|||
|signature = |
|||
|website= http://tamilnathy.blogspot.com/ |
|||
|}} |
|||
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட '''தமிழ்நதி''', ஈழத்தின் [[திருகோணமலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் [[கனடா]]வுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, [[ரொறன்ரோ]]-[[தமிழகம்]]-[[ஈழம்]] என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார். |
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட '''தமிழ்நதி''', ஈழத்தின் [[திருகோணமலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் [[கனடா]]வுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, [[ரொறன்ரோ]]-[[தமிழகம்]]-[[ஈழம்]] என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார். |
||
==வெளிவந்த நூல்கள்== |
==வெளிவந்த நூல்கள்== |
||
* ''நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது'' (சிறுகதைகள்) |
* ''நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது'' (சிறுகதைகள்) |
||
* ''சூரியன் தனித்தலையும் பகல்'' (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்) |
* ''சூரியன் தனித்தலையும் பகல்'' (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3775-2010-02-19-07-52-14 | title=சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள் | work=கீற்று | date=19 பிப்ரவரி 2010 | accessdate=22 மே 2016 | author=தேவமைந்தன்}}</ref> |
||
* ''இரவுகளில் பொழியும் துயரப்பனி'' (கவிதைகள்) |
* ''இரவுகளில் பொழியும் துயரப்பனி'' (கவிதைகள்)<ref>{{cite web | url=http://keetru.com/index.php?option=com_content&view=article&id=4896:2010-03-19-11-49-58&catid=996:10&Itemid=253 | title=ஈரவாசனையில் துடிக்கும் துயர் | work=கீற்று | date=19 மார்ச் 2010 | accessdate=22 மே 2016 | author=ச. விசயலட்சுமி}}</ref> |
||
* ''கானல் வரி'' (குறுநாவல்) |
* ''கானல் வரி'' (குறுநாவல்)<ref>{{cite web | url=http://www.noolulagam.com/product/?pid=27462 | title=கானல் வரி - Kanal Vari | publisher=நூல் உலகம் | accessdate=22 மே 2016}}</ref> |
||
* ''ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்'' (கட்டுரைகள்)<ref>{{cite web | url=http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=7477451 | title=ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் | publisher=காலச்சுவடு பதிப்பகம் | accessdate=22 மே 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite news | url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=643&id1=4&issue=20110103 | title=என்ன எழுதினாங்க? | work=குங்குமம் | accessdate=22 மே 2016 | author=டி. அருள் எழிலன்}}</ref> |
|||
* ''ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்'' (கட்டுரைகள்) |
|||
* ''பார்த்தீனியம்'' (நாவல், 2016)<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/06/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3473546.ece|title=சென்னை புத்தக கண்காட்சி|work= [[தினமணி]] |date = 9 சூன் 2016 |accessdate=10 சூன் 2016}}</ref> |
|||
* ''பார்த்தீனியம்'' (நாவல், 2016) |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*[http://tamilnathy.blogspot.com/ தமிழ்நதி வலைப்பதிவு] |
*[http://tamilnathy.blogspot.com/ தமிழ்நதி வலைப்பதிவு] |
||
==மேற்கோள்கள்== |
|||
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:கனடிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]] |
|||
10:44, 8 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்) | |
|---|---|
| பிறப்பு | திருகோணமலை |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| கல்வி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
| வலைத்தளம் | |
| http://tamilnathy.blogspot.com/ | |
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள்
- நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
- சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)[1]
- இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)[2]
- கானல் வரி (குறுநாவல்)[3]
- ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)[4][5]
- பார்த்தீனியம் (நாவல், 2016)[6]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ தேவமைந்தன் (19 பிப்ரவரி 2010). "சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்". கீற்று. Retrieved 22 மே 2016.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ ச. விசயலட்சுமி (19 மார்ச் 2010). "ஈரவாசனையில் துடிக்கும் துயர்". கீற்று. Retrieved 22 மே 2016.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "கானல் வரி - Kanal Vari". நூல் உலகம். Retrieved 22 மே 2016.
- ↑ "ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்". காலச்சுவடு பதிப்பகம். Retrieved 22 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ டி. அருள் எழிலன். "என்ன எழுதினாங்க?". குங்குமம். http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=643&id1=4&issue=20110103. பார்த்த நாள்: 22 மே 2016.
- ↑ "சென்னை புத்தக கண்காட்சி". தினமணி. 9 சூன் 2016. Retrieved 10 சூன் 2016.