மூனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>SelvasivagurunathanmBOT |

| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|image = Muunaa1.jpg
|birth_date = {{birth date|1954|5|14}}
|other_names = முல்லை, து▼
|education = Diploma in computer programm (NIBM Colombo, Srilanka)
கொழும்பு இந்துக் கல்லூரி. (இரத்மலானை)

புற்றளை மகாவித்தியாலயம்

▲|14-05-1954
புலோலி கிழக்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்
புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை
|employer = அரசுப்பணி
| occupation =
▲| முல்லை, து
| title =
| religion=இந்து
| spouse=
|children=திலீபன், தீபா, துமிலன்
▲| ஓவியர்,
கேலிச்சித்திர ஓவியர்,
எழுத்தாளர்,
நாடகாசிரியர்,
விமர்சகர்
|parents=திரு. திருமதி தெட்சணாமூர்த்தி
|speciality=
|relatives=
|signature =
http://kirukkall.blogspot.com/

▲| [[http://mullai.blogspot.com/ Mullai]]
'''மூனா''' (பிறப்பு: [[மே 14]], [[1954]]) ஈழத்து ஓவியர், [[ஈழத்து எழுத்தாளர்கள்|எழுத்தாளர்]]. [[1984]] முதல் புலம் பெயர்ந்து [[செருமனி]]யில் வசித்து வருகிறார். இவர் [[நாடகம்|நாடக]] இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவர். இயல்பிலேயே நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்ட இவர் கேலிச்சித்திரங்களை வரைவதிலும், நகைச்சுவை ததும்பும் சமூகப்பாங்கான நாடகங்களை எழுதி மேடையேற்றுவதிலும், கதைகள் புனைவதிலும், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதிலும் வல்லவர். இவரது 200க்கும் மேற்பட்ட அரசியல் கேலிச்சித்திரங்கள் லண்டனிலிருந்து வெளிவரும் தமிழ்கார்டியன் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. இதே நேரம் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியில் இவரது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன.
வரி 43 ⟶ 29:
== ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள் ==
இவரது ஓவியங்களும், கேலிச்சித்திரங்களும் [[தமிழ்கார்டியன்]] <ref>{{Cite web |url=http://www.tamilguardian.com/search_results.asp?startarticle=10&sarticletype=7&searchby=articletype |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-01-11 |archive-date=2007-07-01 |archive-url=https://web.archive.org/web/20070701235904/http://www.tamilguardian.com/search_results.asp?startarticle=10&sarticletype=7&searchby=articletype |url-status=dead }}</ref>, களத்தில், [[வீரகேசரி]], [[தினகரன்]], ஈழநாடு, ஈழமுரசு, [[உலகத்தமிழர்]], [[முழக்கம்]], Aalener Volkszeitung (Germany), De Plekke (Holland) போன்ற பத்திரிகைகளிலும், [[எரிமலை]], [[பூவரசு]], [[புலம் (இதழ்)|புலம்]], [[காலச்சுவடு]], [[இளங்காற்று]] போன்ற சஞ்சிகைகளிலும், கண்ணில் தெரியுது வானம், [[உராய்வு]], [[மனஓசை (நூல்)|மனஓசை]], [[வானவில்]], [[தீட்சண்யம்]] போன்ற போன்ற நூல்களிலும் வெளிவந்திருக்கின்றன. இவர் பல நூல்களுக்கு முகப்போவியங்களும் வரைந்துள்ளார். [[சனவரி]], [[2010]] இல் இருந்து [http://www.ponguthamil.com/index.aspx பொங்குதமிழ்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120806063241/http://ponguthamil.com/index.aspx |date=2012-08-06 }} இணையத்தளத்தில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.<ref>http://www.ponguthamil.com/karuthupadam.asp?ContentID=3ebb141c-d080-490b-af08-a639607a808c{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
== நாடகங்கள் ==
வரி 50 ⟶ 36:
==இவரது நூல்கள்==

* மூனாவின் கிறுக்கல்கள்<ref>{{Cite web |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title=நூலகத்தில் |access-date=2020-07-06 |archive-date=2020-07-06 |archive-url=https://web.archive.org/web/20200706190308/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |url-status= }}</ref>,
* மூனாவின் நெஞ்சில் நின்றவை (2019)
* மறந்து போக மறுக்கும் மனசு (2019)
வரி 111 ⟶ 97:

== மேற்கோள்கள் ==▼
==வெளி இணைப்புகள்==▼
{{Reflist}}▼
▲== வெளி இணைப்புகள் ==
* [http://mullai.blogspot.com/ குறிஞ்சி]
* [https://web.archive.org/web/20040830214628/http://thukiligai.blogspot.com/ துகிலிகை]
வரி 118 ⟶ 107:
* [http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&catid=13 Appal Tamil]
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
▲==மேற்கோள்கள்==
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
▲{{Reflist}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:செருமானியத் தமிழர்]]
[[பகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து ஓவியர்கள்]]
[[பகுப்பு:செருமானிய ஓவியர்கள்]]