யாழ்வாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) ஈழத்தின் சிறுகதையாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாசிரியர்.
|name = யாழ்வாணன்
|image = Yazhvanan.jpg
|imagesize = 150px
|caption =
|birth_name = நா. சண்முகநாதன்
|birth_date ={{birth date|df=yes|1933|6|13}}
|birth_place = [[அனுராதபுரம்]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|1996|10|5|1933|6|13}}
|death_place = [[சென்னை]], [[இந்தியா]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education =
|employer =
| occupation = நகர மண்டபக் காப்பாளர்
| religion=
| spouse= தபோநிதி
|children=[[யாழ் சுதாகர்]], [[சுரதா யாழ்வாணன்]], சுரேஷ், கண்ணதாசன், யாழினி
|parents=முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி
|relatives=
|signature =
|website=
|}}
 
'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாசிரியர்.<ref name=TA>{{cite web|url=http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Yarl%20Vanan.html|title=Welcome To TamilAuthors.com|publisher=|accessdate=18 சூன் 2016}}</ref><ref name=MM>{{cite web|url=http://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2016/06/13004548/1018376/historic-Writer-birthday.vpf|title=ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன்|work=மாலைமலர்|date=16 சூன் 2016|accessdate=18 சூன் 2016|archive-date=2022-03-15|archive-url=https://web.archive.org/web/20220315085433/https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2016/06/13004548/1018376/historic-Writer-birthday.vpf|url-status=}}</ref><ref name=yazh>{{cite web|url=http://yazhbrothers.bravehost.com/yazhstoryyazhintro.htm|archiveurl=https://web.archive.org/web/20071021013932/http://yazhbrothers.bravehost.com/yazhstoryyazhintro.htm|title=யாழ்வாணன்|archivedate=21 அக்டோபர் 2007|publisher=|accessdate=18 சூன் 2016}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் [[யாழ் சுதாகர்]], [[சுரதா யாழ்வாணன்]], சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட ''சுகாதார ஒலி'' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, ''எழில்மிகு யாழ்ப்பாணம்'' என்ற இதழையும் வெளியிட்டார். ''அண்ணா அஞ்சலி'' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு ''அமரத்துவம்'' என்ற பெயரில் வெளியானது.<ref name=yazh/> இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள்,<ref name=TA>மொழிபெயர்ப்புக் கதைகள் [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]] உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
 
கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்..<ref name=yazh/>
 
==வெளிவந்த நூல்கள்==
வரி 19 ⟶ 48:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:1996 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்ட மக்கள்]]
"https://tamilar.wiki/w/யாழ்வாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது