அகளங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" |name = அகளங்கன்
|image = Akalankan.jpg
|-
|caption =
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|birth_name = நா. தர்மராசா
|-
|birth_date =
!colspan="2" |
| நா.birth_place தர்மராசா= <br>[[வவுனியா]], <br>[[பம்பைமடு]]
|-
|death_date =
 
|death_place =
! பிறப்பு
|death_cause =
| நா. தர்மராசா <br>வவுனியா, <br>பம்பைமடு
|resting_place =
|-
|resting_place_coordinates =
 
|residence =
! தேசியம்
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|-
|known_for = [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]
! அறியப்படுவது
|education =
| ஈழத்து எழுத்தாளர்
|employer =
|-
| occupation =
 
| title =
|}
| religion=
 
| spouse=
 
|children=
'''அகளங்கன்''' வவுனியா மாவட்டத்தில் [[பம்பைமடு]] என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. [[1970கள்|1970களி]]ல் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் [[2005]] வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''அகளங்கன்''' வவுனியா மாவட்டத்தில் [[பம்பைமடு]] என்ற சிறுகிராமத்தைசிறு கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார்இலக்கியப் படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. [[1970கள்|1970களி1970களில்]]ல் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் [[2005]] வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார்வெளியிட்டார்.
 
==கல்வியும் கலை ஆர்வமும்==
வரி 27 ⟶ 34:
 
==படைப்புத்துறையில்==
[[கணிதம்|கணித]] [[அறிவியல்|விஞ்ஞான]]த்துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப்பணி புரிந்தபோதும், சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில் [[சிரித்திரன்]] ஆசிரியர் அமரர் [[சி. சிவஞானசுந்தரம்]] அவர்களின் ஆலோசனையின்படி "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]] பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார். தொடர்ந்து [[ஈழமுரசு]], [[முரசொலி (திமுக இதழ்)|முரசொலி]], [[வீரகேசரி]], [[தினகரன் (இலங்கை)|தினகரன்]], [[தினக்குரல்]] ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், [[கோயில்|ஆலயங்களில்]] சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
 
==வானொலி, தொலைக்காட்சியில் ==
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கியவர். எழுபதுகளின் பிற்பகுதியிலேயே இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.
 
==எழுதிய நூல்கள் பற்றி==
வரி 36 ⟶ 43:
 
==வெளிவந்த நூல்கள்==
 
{{நூலகம்:எழுத்தாளர்
|எழுத்தாளர்=அகளங்கன்
வரி 61 ⟶ 67:
* ''வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது'' (கலை இலக்கியப் பணிக்காக, [[2000]])
* ''விபுலாநந்த படைப்பிலக்கிய விருது , [[2017]])<ref>{{cite web | url=http://www.newmannar.lk/2018/02/tamilnaadu.html?m=0| title= ஈழத்தமிழருக்கு தமிழகத்தில் உயர் விருது| publisher=newmannar.lk}}</ref>
* பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான "சங்கச் சான்றோர் விருது"
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.vavuniyanet.com/news/176495/ வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்மணி அகளங்கன் தெரிவு!!]
* [https://puthu.thinnai.com/?p=30428 முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்]
* [https://soundcloud.com/thamilkural/4yf2u7yhzndw நாடகம் - ஆற்றில் விழுந்த பூ ]
 
==மேற்கோள்கள்==
 
 
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/அகளங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது