எஸ். ஏ. உதயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன |
imported>S. ArunachalamBot சி →விருதுகள்: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (2) using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''எஸ். ஏ. உதயன்''' ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.
==அறிமுகம்==
இவரது இயற்பெயர் ஏ. ஜே. கே. துரம். [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]] மாவட்டத்தில் [[பேசாலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
==கலை இலக்கியப்பணி==
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். நாவல் இலக்கியமே இவரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மற்றும் ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்கின்றார்.
==வெளிவந்த நூல்கள்==
*லோமியா (நாவல்) - 2008, சாளரம் வெளியீடு, சென்னை.
*தெம்மாடுகள் (நாவல்) - 2009, திருப்புமுனை வெளியீடு, மன்னார்,
*வாசாப்பு (நாவல்) - 2010, திருமறைக் கலாமன்ற வெளியீடு, கொழும்பு.
*சொடுதா - (நாவல்) - 2011, கலையருவி வெளியீடு, மன்னார்.
*குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012
==விருதுகள்==
*லேமியா - 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
*தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் இலக்கிய விருது [[தமிழியல் விருது 2010|தமிழியல் விருது]] ஆகியவற்றைப் பெற்றது.
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 எஸ். ஏ. உதயனின் வாசாப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110718001328/http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 |date=2011-07-18 }}, [[தெளிவத்தை ஜோசப்]], [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]], மார்ச் 6, 2011
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1358:2013-02-27-04-08-11&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19/ எஸ்.ஏ உதயனின் நாவல்கள் - சு. குணேஸ்வரன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மன்னார் மாவட்ட நபர்கள்]]
| |||