க. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் |name = க. ஜெயபாலன் |image = க. ஜெயபாலன்.jpg |caption = |birth_name = |birth_date = {{birth date|1974|3|10}} |birth_place = ஆத்திப்பட்டு,செஞ்சி வட்டம்,விழுப்புரம் மாவட்டம் |death_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 28: | வரிசை 28: | ||
|website= |
|website= |
||
|}} |
|}} |
||
'''க. ஜெயபாலன்''' (பிறப்பு:[[மார்ச் 10]], [[1974]]) என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். |
'''க. ஜெயபாலன்''' (பிறப்பு:[[மார்ச் 10]], [[1974]]) என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். |
||
==பிறப்பு, கல்வி== |
==பிறப்பு, கல்வி== |
||
[[விழுப்புரம் மாவட்டம்]], [[செஞ்சி வட்டம்]], [[ஆத்திப்பட்டு ஊராட்சி|ஆத்திப்பட்டு]] எனும் ஊரில் பிறந்த இவர் பி.லிட்., ([[தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி]] |
[[விழுப்புரம் மாவட்டம்]], [[செஞ்சி வட்டம்]], [[ஆத்திப்பட்டு ஊராட்சி|ஆத்திப்பட்டு]] எனும் ஊரில் பிறந்த இவர் பி.லிட்., ([[தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி]] |
||
, [[மயிலாடுதுறை]], 1995), முதுகலை தமிழ் இலக்கியம் ([[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[மதுரை]], 1997) மற்றும் முனைவர் ([[சென்னைப் பல்கலைக்கழகம்]], [[சென்னை]], 2007) பட்டங்களைப் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.<ref name="book">ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், நூல், பக்.4-6 |
, [[மயிலாடுதுறை]], 1995), முதுகலை தமிழ் இலக்கியம் ([[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[மதுரை]], 1997) மற்றும் முனைவர் ([[சென்னைப் பல்கலைக்கழகம்]], [[சென்னை]], 2007) பட்டங்களைப் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.<ref name="book">ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், நூல், பக்.4-6</ref> தற்போது சென்னையிலுள்ள [[நந்தனம்]] [[அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம்|அரசுக் கலைக்கல்லூரி]]யில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.<ref name="book1">பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு), தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னை, நவம்பர் 2014 நூலில் ஆசிரியர் குறிப்பு</ref> |
||
==நூல்கள்== |
==நூல்கள்== |
||
இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களையும், 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல நூல்களைத்தொகுத்தும் உள்ளார்.<ref name="book"/> |
இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களையும், 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல நூல்களைத்தொகுத்தும் உள்ளார்.<ref name="book"/><ref name="book1"/> |
||
#மண்வாசணையும் திரைக்கலையும் |
#மண்வாசணையும் திரைக்கலையும் |
||
#திரைச்சிந்தனைகள் |
#திரைச்சிந்தனைகள் |
||
| வரிசை 51: | வரிசை 51: | ||
#புத்தரும் அவர் சமயத்தின் எதிர்காலமும் (பதிப்பு நூல்) |
#புத்தரும் அவர் சமயத்தின் எதிர்காலமும் (பதிப்பு நூல்) |
||
#தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்<ref>[https://www.hindutamil.in/news/literature/880169-new-books.html நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர், இந்து தமிழ் திசை, 8 அக்டோபர் 2022]</ref> |
#தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்<ref>[https://www.hindutamil.in/news/literature/880169-new-books.html நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர், இந்து தமிழ் திசை, 8 அக்டோபர் 2022]</ref> |
||
#பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்<ref>[https://www.dinamani.com/specials/nool-aragam/2025/May/05/getting-to-know-babasaheb-ambedkar நூல் அரங்கம், தினமணி, 5 மே 2025]</ref> |
|||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
| வரிசை 70: | வரிசை 71: | ||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட |
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:1974 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1974 பிறப்புகள்]] |
||
11:55, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்
க. ஜெயபாலன் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 10, 1974 ஆத்திப்பட்டு,செஞ்சி வட்டம்,விழுப்புரம் மாவட்டம் |
| தேசியம் | இந்தியா |
| அறியப்படுவது | பேராசிரியர் , எழுத்தாளர் |
க. ஜெயபாலன் (பிறப்பு:மார்ச் 10, 1974) என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
பிறப்பு, கல்வி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆத்திப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் பி.லிட்., (தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி , மயிலாடுதுறை, 1995), முதுகலை தமிழ் இலக்கியம் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1997) மற்றும் முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2007) பட்டங்களைப் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.[1] தற்போது சென்னையிலுள்ள நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[2]
நூல்கள்
இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களையும், 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல நூல்களைத்தொகுத்தும் உள்ளார்.[1][2]
- மண்வாசணையும் திரைக்கலையும்
- திரைச்சிந்தனைகள்
- மு.வ.வும் காண்டேகரும்
- தமிழர் இலக்கியப்புரட்சி
- சேக்கிழார் கவித்திறம்
- பன்முகப்பார்வையில் பட்டுக்கோட்டை
- விமர்சன வேள்வி[3]
- பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பௌத்தம்
- பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம்
- விசாகை (குறுங்காவியம்)
- அநாத பிண்டிகர் (குறுங்காவியம்)
- ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி)[4]
- வீ.வே முருகேசபாகவதர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் கவிதைகளும் (தொகுப்பு நூல்)[5]
- புத்தரும் அவர் சமயத்தின் எதிர்காலமும் (பதிப்பு நூல்)
- தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்[6]
- பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்[7]
விருதுகள்
கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]
- சாதனையாளர் விருது (புத்தர் ஒளி பன்னாட்டு அமைப்பு, 2012)
- பௌத்த ஆய்வாளர் விருது (இந்தியத் தமிழ்க் கவிஞர் மன்றம், 2013)
- புத்த சுடரொளி தமிழ் விருது (இதய ரோஜா பதிப்பகமும் கவிதை சக்தி இயக்கமும் இணைந்து, 2013)
- சிறந்த பௌத்த எழுத்து விருது (கலை இலக்கியப் பேரவை, 2021)
அயலகப்பயணம்
பௌத்தப் பயணமாக நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.[1] 19 மே 2023இல் இலங்கையில் பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தில் நடைபெற்ற தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் குறுந்தி விகார் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை அளித்துள்ளார்.[8]
வெளி இணைப்புகள்
- மாற்றுப்பாதை. தலித் முரசு, சூன் 2011
- இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்பாணர், காலச்சுவடு, அக்டோபர் 2021
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், நூல், பக்.4-6
- ↑ 2.0 2.1 2.2 பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு), தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னை, நவம்பர் 2014 நூலில் ஆசிரியர் குறிப்பு
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ நூல் அரங்கம், தினமணி, 4 சூலை 2022
- ↑ இணையில்லா ஆல்ஆகி, காலச்சுவடு, அக்டோபர் 2021
- ↑ நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர், இந்து தமிழ் திசை, 8 அக்டோபர் 2022
- ↑ நூல் அரங்கம், தினமணி, 5 மே 2025
- ↑ Symposium of the Buddhist Heritage of Kurundi and Buddhism in South India, Sri Lanka