கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Refimprove|date=மே 2019}}
{{Infobox Indian politician
| name = கி. வீரமணி
| image = தமிழர் தலைவர் கி.வீரமணி M.A., B.L.,.jpg
| caption = கி. வீரமணி
| birth_date =
| birth_place = [[கடலூர்]] முதுநகர்,<br/>[[சென்னை மாகாணம்]],
| residence =
| death_date =
| death_place =
| office = தலைவர்,
| constituency =
| salary =
வரிசை 20:
| religion = [[இறை மறுப்பு]]
| spouse = மோகனா
| children =[[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜ்]] மற்றும்
| website =
| footnotes =
| date =
வரிசை 29:
'''கி. வீரமணி''' (''K. Veeramani'', பிறப்பு: 02 டிசம்பர் 1933) [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரால்]] 1962 இல் நியமிக்கப்பட்டவர்.{{cn}} [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.{{cn}} 2003 ஆம் ஆண்டு முதல் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.{{cn}} ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் [[பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்]] உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.{{cn}}
==
[[தென் ஆற்காடு மாவட்டம்]], [[கடலூர்]] அருகே பழையபட்டினத்தில் வாழ்ந்த சி. எஸ். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதியருக்கு 2 டிசம்பர் 1933 அன்று மூன்றாவது மகனாக பிறந்தவர் வீரமணி. இவரது இயற்பெயர் ''சாரங்கபாணி'' ஆகும்.<ref>[https://peoplepill.com/people/k-veeramani Veeramani Life Story]</ref> 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227, கலந்து கொண்ட மாநாடுகள் 16, பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார்.
27 வயதில் சட்ட மேற்படிப்புக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழக பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் [[விடுதலை (இதழ்)|விடுதலை]] நாளிதழின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில் ([[மிசா]]) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.
==குடும்பம்==
கி. வீரமணி, 1958-இல்
== ஆசிரியர் பணி ==
1962 இல் விடுதலை நாளிதழ் ஆசிரியர் [[குத்தூசி குருசாமி]] பொறுப்பு விலகிய நிலையில் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் [[சென்னை]], [[திருச்சி]] என இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆங்கில (The Modern Rationalist) இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணைய தளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைப் பரப்புகின்றார்.
==வீரமணி மீதான குற்றச்சாட்டுகள்==
* கி. வீரமணி தனது மகன் [[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜை]] திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு, திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களும், பின்னர் 1996-இல் [[பெரியார் திராவிடர் கழகம்|பெரியார் திராவிடர் கழகத்தை]] நிறுவியவர்களான [[கோவை இராமகிருட்டிணன்]], [[விடுதலை இராஜேந்திரன்]] மற்றும் [[கொளத்தூர் மணி]]<ref>[https://en.wikipedia.org/wiki/Viduthalai_Rajendran Viduthalai Rajendran]</ref> போன்றவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமை பீடத்தில், [[மு. கருணாநிதி]] போன்று, திராவிடர் கழகத்தில் கி. வீரமணி குடும்ப அரசியலை புகுத்தியுள்ளார் எனக் கடும் எதிரிப்புத் தெரிவித்தனர்.<ref
* [[பெரியார் திராவிடர் கழகம்|பெரியார் திராவிடர் கழகத்தின்]] பொதுச் செயலாளர் [[கோவை இராமகிருட்டிணன்]] போன்றவர்கள் [[ஈ. வெ. இராமசாமி]]யின் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதற்கு, [[குடி அரசு]] இதழில் ஈ. வெ. இராமசாமி எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பை மலிவு விலையில் நூலாக வெளியிட முயற்சி மேற்கொண்டனர். இம்முயற்சிக்கு கி.வீரமணி தடை கோரி [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்தில்]] வழக்கு தொடர்ந்தார். அதில் பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவாரயிருந்த பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் பெரியார் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கூறினார். 2009-இல் இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009-ஆம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது என்று கூறியுள்ளது.
▲* [[பெரியார் திராவிடர் கழகம்|பெரியார் திராவிடர் கழகத்தின்]] பொதுச் செயலாளர் [[கோவை இராமகிருட்டிணன்]] போன்றவர்கள் [[ஈ. வெ. இராமசாமி]]யின் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதற்கு, [[குடி அரசு]] இதழில் ஈ. வெ. இராமசாமி எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பை மலிவு விலையில் நூலாக வெளியிட முயற்சி மேற்கொண்டனர். இம்முயற்சிக்கு கி.வீரமணி தடை கோரி [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்தில்]] வழக்கு தொடர்ந்தார். அதில் பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவாரயிருந்த பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் பெரியார் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கூறினார். 2009-இல் இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009-ஆம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது என்று கூறியுள்ளது. <ref>[https://indiankanoon.org/doc/1783034/ குடியரசு இதழ்களின் தொகுப்பு நூல் வெளியிடுவது குறித்தான் வழக்கின் தீர்ப்பு]</ref> இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றார்.
==வகிக்கும் பதவிகள்==
வரி 191 ⟶ 190:
{{Reflist}}
== வெளி
* [http://www.periyar.org/ பெரியார்.அமை]
* [http://viduthalai.in/ விடுதலை]
* [http://new.modernrationalist.com/ The Modern Rationalist]
* [http://periyarpinju.com/ பெரியார் பிஞ்சு]
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
வரி 207 ⟶ 205:
[[பகுப்பு:சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய பகுத்தறிவாளர்கள்]]
[[பகுப்பு:அண்ணாமலைப்
| |||