தமிழ்ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
No edit summary |

| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவல் சட்டம் எழுத்தாளர்
| birth_name = விசயரங்கம்
| birth_date = 21 செப்டம்பர் 1924
| birth_place = [[ஆடூர் அகரம் ஊராட்சி|ஆடூர் அகரம்]],
[[தென் ஆற்காடு மாவட்டம்]],
| death_date = {{Death date and age|1965|3|29|1924|9|21|df=yes}}
| occupation = எழுத்தாளர், கவிஞர்
வரி 17 ⟶ 15:

==பிறப்பும் கல்வியும்==
அன்றைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு மாவட்டம்]] [[குறிஞ்சிப்பாடி]]யை அடுத்த [[ஆடூர் அகரம் ஊராட்சி|ஆடூர் அகரம்]] என்னும் சிற்றூரில்
தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.<ref name="vikraman" /> நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார்.{{cn}} பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். இக் காலகட்டதில் ''[[திராவிடநாடு (இதழ்)|திராவிட நாடு]]'', ''[[குடி அரசு|குடிஅரசு]]'', ''புதுவாழ்வு'' ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
வரி 29 ⟶ 27:
தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தைச்]] சார்ந்தவராக இருந்தபோதிலும் [[பொதுவுடைமை|பொதுவுடைமைக்]] கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான [[மே நாள்|மே நாளை]] வரவேற்று கவிஞர் [[குயிலன்]] நடத்திய [[முன்னணி (இதழ்)|''முன்னணி'']] இதழில் கவிதை எழுதினார்:
{{Quote|text=கோழிக்கு முன் எழுந்து
கொத்தடிமை போல் உழைத்து
பாடுபட்ட ஏழை முகம் பார்த்து
பதைபதைத்து
கண்ணீர் துடைக்க வந்த
காலமே நீ வருக

‘அன்பே இருட் கடலில்
ஆழ்ந்திருந்த வந்த முத்தே
முழு நிலவே மே தினமே
வாராய் நீ
வாராய் உனக்கென்றன்
வாழ்த்தை இசைக்கின்றேன்|source=
1949-இல் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை.
வரி 43 ⟶ 40:
* நிலை பெற்ற சிலை -1947
* வீராயி - 1947
* மே
* விதியோ வீணையோ -1961
* கண்ணப்பன் கிளிகள் - 1966
வரி 58 ⟶ 55:
==அறிஞர்களின் அரவணைப்பு==
அறிஞர் [[மு.
== மறைவு ==
வரி 66 ⟶ 63:
தமிழ்ஒளி பற்றி [[கா. அப்பாத்துரை|"பன்மொழிப் புலவர்" கா. அப்பாத்துரை]] “என்னுடைய காலத்தில், என் அருகில் இப்படி ஒரு மகத்தான கவிஞர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே!” என்றார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/1126296-an-indispensable-tamil-poet.html|title=தவிர்க்க முடியாத தமிழ்க் கவி|date=2023-09-21|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2023-09-21}}</ref>
பாரதி செல்வா இயக்கத்தில் தமிழ்ஒளி குறித்த ஆவணப்படம்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1343402-about-poet-tamil-oli-documentary-was-explained.html |title=தமிழ்ஒளிக்கோர் ஒளி விளக்கு! |date=2024-12-15 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-01-06}}</ref> 2024 இல் எடுக்கபட்டது.
==சான்றுகள்==
{{Reflist}}