தி. சா. ராஜு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் |name = தி. சா. ராஜு |image = Raji.jpg |image_size = |caption = |birth_name = தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு |birth_date = {{birth date|df=yes|1926|08|15}} |birth_place = தில்லைஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = தி. சா. ராஜு
|image = Raji.jpg
|image_size =
|caption =
வரிசை 31:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்ற இயற்பெயர் கொண்ட தி. சா. ராஜு [[திருவையாறு|திருவையாற்றை]] அடுத்துள்ள தில்லைஸ்தானம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சாம்பசிவ ஐயர் விடுதலைப் போராட்ட வீரர், தமிழ், சமற்கிருத மொழிகளில் புலமை கொண்டவர். இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்ற ராஜு இந்திய இராணுவத்தில் மேஜராகச் சேர்ந்தார். பல ஆண்டுகள் [[பஞ்சாப்|பஞ்சாபில்]] பணியாற்றினார்.<ref name="thendral"/>
 
==எழுத்துப் பணி==
வரிசை 93:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பொறியியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
"https://tamilar.wiki/w/தி._சா._ராஜு" இலிருந்து மீள்விக்கப்பட்டது