நூருத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = நூருத்தீன் | image = நூருத்தீன்.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>CommonsDelinker "Writer_Nooruddin.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No license since 12 April 2025. |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = நூருத்தீன் |
|||
| image = நூருத்தீன்.jpg |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''நூருத்தீன்''' தமிழக எழுத்தாளர். தொடக்கத்தில் [[ஆனந்த விகடன்]], [[சமரசம்]], [[முஸ்லிம் முரசு]] போன்ற பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளில் துவங்கி, இணைய தளங்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கிய இவர் [[இசுலாம்]] குறித்த ''தோழர்கள்'' என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். தவிர பல பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். தற்போது இவர் தோழியர் எனும் புதிய தொடரையும் எழுதி வருகிறார். |

06:21, 20 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
நூருத்தீன் தமிழக எழுத்தாளர். தொடக்கத்தில் ஆனந்த விகடன், சமரசம், முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளில் துவங்கி, இணைய தளங்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கிய இவர் இசுலாம் குறித்த தோழர்கள் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். தவிர பல பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். தற்போது இவர் தோழியர் எனும் புதிய தொடரையும் எழுதி வருகிறார்.
தாருல்_இஸ்லாம்_(இதழ்) ஆசிரியரும் இசுலாமிய அறிஞருமான பா.தா. என்று அழைக்கப்படும் பா. தாவூத்ஷாவின் பேரனான நூருத்தீன், தாருல்இஸ்லாம்ஃபேமிலி என்ற பெயரில் இணைய தளம் நடத்தி வருகிறார்.
நூல்கள்
- தோழர்கள்
- தோழியர்
- மனம் மகிழுங்கள்
வெளியிணைப்புகள்
- தாருல்இஸ்லாம்ஃபேமிலி பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம்
- தோழர்கள்
- தோழியர்
- மனம் மகிழுங்கள்! பரணிடப்பட்டது 2012-01-02 at the வந்தவழி இயந்திரம்