பாவண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் |name = பாவண்ணன் | image = {{PAGENAME}}.jpg |caption = |birth_name = பாஸ்கரன் |birth_date = அக்டோபர் 20, 1958 |birth_place = தமிழ்நாடு |death_date = |death_place = |death_cause = |resting_place = |resting_place_coordinates = |res..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = பாவண்ணன்
| image = {{PAGENAME}}.jpg
|caption =
|birth_name = பாஸ்கரன்
வரிசை 35:
பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். தாயார் பெயர் சகுந்தலா; தந்தையார் பெயர் பலராமன். அவரது இயற்பெயர் பாஸ்கரன். பள்ளிக்கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக்கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்துத் தேறினார். தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகத்துக்குச் சென்றார். கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி.
 
<h1>== ஆக்கங்கள் </h1>==
 
=== கவிதைகள் ===
 
# குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்)
வரிசை 43:
# புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்)
 
=== சிறுகதைகள்===
# வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 ‍ காவ்யா பதிப்பகம்)
# பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்)
வரிசை 66:
#நயனக்கொள்ளை (2022, சந்தியா பதிப்பகம்)
 
=== நாவல்கள்===
# வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
# சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
# பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)
 
=== குறுநாவல்கள்===
# இது வாழ்க்கையில்லை (1989 சரவணபாலு பதிப்பகம்)
# ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)
 
=== கட்டுரைகள்===
#எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
# எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
வரிசை 109:
#தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி )
#விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் )
#எப்பிறப்பில் காண்போம் இனி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2022, சந்தியா பதிப்பகம் )
#விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் (2023, சந்தியா பதிப்பகம்)
#பன்னீர்ப்பூக்கள் (2024, கிழக்கு பதிப்பகம்)
#நிலமிசை நீடு வாழ்பவர் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2024, சந்தியா பதிப்பகம்)
#வண்ணக் கிளிஞ்சல்கள் (2025, இந்து தமிழ் திசை பதிப்பகம்)
#ஒரே ஒரு சிறுகதை -விட்டல்ராவ் உரையாடல்கள் (2025, சந்தியா பதிப்பகம்)
#நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (2025, கிழக்கு பதிப்பகம்)
 
=== குழந்தைகளுக்கான நூல்கள்===
# பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992 கலைஞன் பதிப்பகம்)
# பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009 அகரம் பதிப்பகம்)
வரி 124 ⟶ 129:
#வணக்கம் சொல்லும் குரங்கு - பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்
#பாவண்ணன் பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்)
#எங்கள் பாட்டி எங்கள் தாத்தா (2025, பாரதி புத்தகாலயம்)
 
=== மொழிபெயர்ப்புகள் ===
;கன்னடத்திலிருந்து
# கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
வரி 151 ⟶ 157:
#திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
#அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )
#யயாதி (நாடகம், 2024, காலச்சுவடு பதிப்பகம்)
 
;ஆங்கிலத்திலிருந்து
வரி 158 ⟶ 165:
#மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
#கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )
#இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் (2025, சாகித்திய அகாதமி)
 
== விருதுகள் ==
வரி 171 ⟶ 179:
*எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/688932-events-360.html |title=வீடு தேடிச் சென்ற இலக்கியப் பரிசுகள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-06-08}}</ref>
*கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய இயல் விருது - 2022
*சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய சூரிய விருது -2025
 
== மேற்கோள்கள் ==
வரி 176 ⟶ 185:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://azhiyasudargal.blogspot.in/2013/05/blog-post.html - பாவண்ணனின் தீராநதி நேர்காணல்]
* [https://writerpaavannan.blogspot.com/ பாவண்ணன் வலைத்தளம்]
* [http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_8.html - பாவண்ணனின் பட்சியின் வானம் உரையாட‌ல்]
* - [https://padhaakai.com/jan-2016/paavannan-special/ பாவண்ணன் - பதாகை வெளியிட்ட சிறப்பிதழ்]
*- [https://www.hindutamil.in/news/literature/196814-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பாவண்ணண் எழுதிய 'மனம்‘மனம் வரைந்த ஓவியம்’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை]
* [https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/217830-.html பாவண்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ நூல் குறித்து வெளியான கட்டுரை -]
* -[https://www.hindutamil.in/news/literatureopinion/39816129210-2015.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பாவண்ணனுக்குபாவண்ணன்: இரு நிலங்கள் ஒரே மொழி- எம்.கோபாலகிருஷ்ணன் சுஜாதாகட்டுரை விருது]
* -[https://www.hindutamil.in/news/literature/135842-.html விசாரணை’ நாடகம் பற்றி பாவண்ணன் கட்டுரை - கலையின் குரல் என்பது காலத்தின் குரலே -]
* [https://www.hindutamil.in/news/opinion/129210-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பாவண்ணன்: இரு நிலங்கள் ஒரே மொழி- எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரை]
*-- [https://www.hindutamil.in/news/opinion/170757-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search கிரீஷ் கார்னாட் மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -]
* [https://www.hindutamil.in/news/literature/135842-.html விசாரணை’ நாடகம் பற்றி பாவண்ணன் கட்டுரை - கலையின் குரல் என்பது காலத்தின் குரலே -]
* [https://azhiyasudargalputhu.wordpressthinnai.com/2013/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A89A%E0%AFAE%87BF%E0%AE%B0B1%E0%AF%8D81%E0%AE%95%E0%AE%BEA4%E0%AF%88%E0%AE%A395%E0%AE%B2B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8/ பாவண்ணன் நேர்காணல்சிறுகதைகளை முன்வைத்து எஸ்ஸார்சி எழுதிய கட்டுரை அழியாச்சுடர்கள்]
* [https://www.hindutamil.in/news/opinion/170757-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search கிரீஷ் கார்னாட் மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -]
* [https://bookday.in/naan-kanda-bengaluru-book-review/ பாவண்ணன் எழுதிய 'நான்‘நான் கண்ட பெங்களூரு’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை]
*-’வரலாறு-கலை பொக்கிஷம்- நான் கண்ட பெங்களூரு எஸ்.ஜெயஸ்ரீ எழுதிய அறிமுகக்கட்டுரை [https://bookday.in/naan-kanda-bengaluru-book-review-2/ வரலாறு-கலை பொக்கிஷம்]
* [http://puthu.thinnai.com/?p=42033 பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன் - ரவி ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை]
*-பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன் - ரவி ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை [http://puthu.thinnai.com/?p=42033 பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்]
* [https://www.hindutamil.in/news/literature/683861-siddhalingayya.html கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -]
*-’நான் கண்ட பெங்களூரு’ - சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரை- [https://saravananmanickavasagam.in/2021/05/20/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81/ நான் கண்ட பெங்களூரு’ - சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரை]
* [https://www.hindutamil.in/news/literature/688932-events-360.html பாவண்ணனுக்கு எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -]
*கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை - [https://www.hindutamil.in/news/literature/683861-siddhalingayya.html கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -]
* [https://solvanam.com/2021/10/24/ உண்மைகள்-எளிதானவை]
*-பாவண்ணனின் ’விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’ புத்தகத்தைப்பற்றி தினமணியில் வெளிவந்த கட்டுரை - [https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3857215.html பாவண்ணனின் ’விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’]
* [https://youtu.be/TiR3M_nzpV4 பாவண்ணன் உரை காணொளி வண்ணநிலவன் விழா]
*-ஆனந்த விகடன் இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - [https://www.vikatan.com/arts/literature/writer-pavannan-talks-about-his-writing-career-and-the-current-scenario-of-tamil-literature ஆனந்த விகடன்]
* [https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி பாவண்ணன்]
*விட்டல்ராவ் 80 - கலைக்கு ஓர் அர்த்தம்- பாவண்ணன் கட்டுரை - [https://www.hindutamil.in/news/opinion/columns/812844-vitalrao-80-a-meaning-for-art.html விட்டல்ராவ் 80]
* [https://azhiyasudargal.wordpress.com/2013/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/ பாவண்ணன் நேர்காணல் அழியாச்சுடர்கள்]
*-அந்திமழை இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - [https://www.andhimazhai.com/literature/interview/writer-pavannan-interview அந்திமழை]
* [https://www.hindutamil.in/author/2051-Pavannan பாவண்ணன் கட்டுரைகள் ஹிந்து தமிழ் இதழ்]
*-அந்திமழை இதழில் பாவண்ணன் கவிதைகள் - [[https://www.andhimazhai.com/web-series/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D அந்திமழை]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4346 பாவண்ணன் பற்றி தென்றல் இதழ் கட்டுரை]
 
* [https://kanali.in/author/pavannan/ பாவண்ணன் கனலி இதழ் கட்டுரைகள் தொகுப்பு]
*-இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் குறித்து தினமணி நாளிதழில் வெளியான மதிப்புரை - [https://www.dinamani.com/nool-aragam/2025/Oct/06/the-himalayas-a-cultural-journey இமயமலை]
* [https://youtu.be/MP-jnS1BLy0 பாவண்ணன் விளக்கு விருது காணொளி]
* [https://www.jeyamohan.in/68861/ ஞானக்கூத்தன் பற்றி பாவண்ணன்]
* [https://youtu.be/HNVM7nc3QgM பாவண்ணன் ஆத்மாநாம் விருது காணொளி]
* [https://youtu.be/Zp6mV2afnC4 பாவண்ணன் ஏற்புரை காணொளி]
 
[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/பாவண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது