புலவர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''புலவர் அரசு''' (பிறப்பு: மார்ச் 20, 1940) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கா. திருநாவுக்கரசு எனும் இயற்பெயருடைய இவர் கல்வித்துறையில் எழுத்தரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 1:
'''புலவர் அரசு''' (பிறப்பு: [[மார்ச் 20]], [[1940]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கா. திருநாவுக்கரசு எனும் இயற்பெயருடைய இவர் கல்வித்துறையில் எழுத்தராக 15 ஆண்டுகளும், தமிழாசிரியராக 21 ஆண்டுகளும் பணியாறி ஓய்வு பெற்றவர். பம்மல் இலக்கிய மன்ற அமைப்பின் பொதுச்செயலாளராகவும், உலகத் திருக்குறள் மைய பம்மல் கிளையின் செயலாளராகவும் உள்ளார். இவர் எழுதிய ''"இராசமாதேவி"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நாடகம் (உரைநடை, கவிதை ) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
{{writer-stub}}
==ஆதாரம்==
 
"https://tamilar.wiki/w/புலவர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது