மா. அமரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{தகவற்சட்டம் நபர் |name = மா. அமரேசன் |image = அமரேசன்.jpg |image_size = 220px |caption = |birth_name = |birth_date = சூலை 15, 1968 |birth_place = கரிக்காத்தூர்,<br>திருவண்ணாமலை மாவட்டம் <br> தமிழ்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி பிறப்பு: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{notability}}
 
{{தகவற்சட்டம் நபர்
|name = மா. அமரேசன்
|image = அமரேசன்.jpg
|image_size = 220px
|caption =
வரி 32 ⟶ 33:
|}}
 
'''மா. அமரேசன்''' (''M. Amaresan'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஆரணி]] நகரில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளராவார்.
 
விளிம்புநிலை மக்களின் பொருளாதார மேம்பாடு, சமூக நிறுவனங்களை உருவாக்குதல், பெண்ணியம், நிலவுரிமை, நீர்வளம், சுற்றுச்சூழல், நுன்நிதியம், ஆகியனவற்றை மையமாக வைத்து எழுதி வருவதோடு [[பௌத்தம்|புத்தசமய]] ஆய்வாளராகவும் அறியப்படுகிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== பிறப்பு ===
அமரேசன் [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[போளூர்]] வட்டத்திலுள்ள கரிக்காத்தூர் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று பெ. மாசிலாமணி, ப. மனோன்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரதுஇவரின் தந்தை ஓர் இராணுவ வீர்ராவார்.
 
=== கல்வி ===
வரி 47 ⟶ 48:
2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒப்பந்த
பணியாளராகவும், புதுவாழ்வுத் திட்டத்தில் உதவி திட்ட மேலாளராகவும் பணிசெய்தார். தற்போது [[பீகார்]] மாநிலத்தில் உள்ள பீகார் கிராமிய ஊரக கிராமிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்தில் தமிழ்நாடு தன்னார்வ வள மையத்தின் ஒப்பந்த பணியாளராகப் பணிபுரிகிறார்.
 
=== புத்தசமயப் பணி ===
தமிழகத்தில் பௌத்த கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய அமரேசன்
அதன் வழியாக தமிழகத்திலுள்ள பல பௌத்த அமைப்புகளோடு தொடர்பு கொண்டு சென்னை அடையாறிலுள்ள மணிமண்டபத்தில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 அன்று பௌத்தம் ஏற்போம் என்ற ஒரு நிகழ்வை நடத்தினார். இதன்பின்னர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமரேசன் புத்த சமயக் கருத்துகளை பரப்புரை செய்வதோடு மகாமங்கலா என்ற புத்தசமய திருமண இணையதளத்தையும் நட்த்தி வருகிறார்.
 
=== எழுதிய புத்தகங்கள் ===
மறுமலர்ச்சி இதழில் தொடங்கிய அமரேசனின் கட்டுரைப் பயணம் புதிய கோடங்கி, காக்கைச் சிறகினிலே, புதிய பார்வை, தமிழ்ச்செல்வி போன்ற இதழ்களிலும் தொடர்ந்தது.
அறம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் அமரேசன் நடத்தி வருகிறார்.
 
# நடுங்கும் நிலம் நடுங்கா மனம்
வரி 68 ⟶ 69:
 
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/மா._அமரேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது