மு. மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = மு. மேத்தா |image = மேத்தா.jpg |imagesize = | birth_name = முகமது மேத்தா | birth_date ={{Birth date and age|1945|9|5|mf=y}} | birth_place = பெரியகுளம், தமிழ்நாடு, {{IND}} | occupation..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Writer
{{தகவற்சட்டம் நபர்
| name = மு. மேத்தா
|image = மேத்தா.jpg
|imagesize =
| birth_namebirthname = முகமது மேத்தா
| birth_datebirthdate ={{Birth date and age|1945|9|5|mf=y}}
| birth_placebirthplace = [[பெரியகுளம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
| occupation = [[கவிஞர்]]<br />பாடலாசிரியர்
| spouse = சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா<ref>{{cite Web |url =https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html|title =கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்}}</ref>
வரிசை 12:
|Years_active = [[1981]] -நடப்பு
}}
'''மு. மேத்தா''' (''Mu. Metha'') (முகமது மேத்தா, பிறப்பு: [[செப்டம்பர் 5]], [[1945]]) [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] பிறந்தார். இவர் [[சென்னை மாநிலக்கல்லூரி]]யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான [[ஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்)|ஆகாயத்துக்கு அடுத்த வீடு]] என்ற கவிதை நூலுக்கு [[2006]]-ஆம் ஆண்டு [[சாகித்திய அகாதமி]] விருது பெற்றார்.
 
இவர் எழுதிய நூலான [[ஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்)|ஆகாயத்துக்கு அடுத்த வீடு]] என்ற கவிதை நூலுக்கு [[2006]]-ஆம் ஆண்டு [[சாகித்திய அகாதமி]] விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ''"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"'' என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் [[ஆனந்த விகடன்]] இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.<ref >{{cite web |url =https://tamil.oneindia.com/news/2006/12/22/metha.html|title =மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது}} </ref >
 
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.
 
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ''"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"'' என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல்புதினம், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்றுவரலாற்றுப் நாவல்புதினம் [[ஆனந்த விகடன்]] இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.<ref >{{cite web |url =https://tamil.oneindia.com/news/2006/12/22/metha.html|title =மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது}} </ref >
 
'''''"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்'''''
வரி 27 ⟶ 31:
 
''"வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
 
 
== படைப்புகள் ==
=== கவிதை நூல்கள் ===
# கண்ணீர்பூக்கள்கண்ணீர்ப் பூக்கள்<ref>{{Cite news |url=https://www.vikatan.com/arts/literature/tamil-poet-mu-metha-birthday-special-article |title="கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு |last=அலி |first=எஸ் ஏ எம் பரக்கத் |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-11-10}}</ref> (1974)
# ஊர்வலம்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/12114-.html |title=மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-10}}</ref> (1977)
# மனச்சிறகு (1978)
# அவர்கள் வருகிறார்கள் (1980)
# அவர்கள்வருகிறார்கள் (1980)
# முகத்துக்கு முகம் (1981)
# நடந்த நாடகங்கள் (1982)
# நடந்தநாடகங்கள் (1982)
# காத்திருந்த காற்று (1982)
# ஒரு வானம் இரு சிறகு (1983)
# திருவிழாவில் தெருப்பாடகன்தெருப் பாடகன் (1984)
#நந்தவன நாட்கள் (1985)
#நந்தவனநாட்கள் (1985)
# இதயத்தில் நாற்காலி (1985)
# என்னுடைய போதிமரங்கள் (1987)
# என்னுடையபோதிமரங்கள் (1987)
#கனவுக் குதிரைகள் (1992)
#கனவுக்குதிரைகள் (1992)
# கம்பன் கவியரங்கில் (1993)
# என் பிள்ளைத் தமிழ் (1994)
# ஒற்றைத் தீக்குச்சி (1997)
# மனிதனைத் தேடி (1998)
# மனிதனைத்தேடி (1998)
# ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
#மு.மேத்தா கவிதைகள் (2007)
# கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
# கனவுகளின் கையெழுத்து (2016)
# கனவுகளின்கையெழுத்து (2016)
#நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)<ref>{{Cite web|url=http://www.satyamargam.com/articles/common/rahmath-trust/|title=கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!|last=சத்தியமார்க்கம்|date=2013-05-30|website=சத்தியமார்க்கம்.காம்|language=en-US|access-date=2021-01-28}}</ref>
 
வரி 62 ⟶ 65:
 
=== நாயகம் ஒரு காவியம் ===
கவிஞர் வாலியின் <nowiki>'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்''</nowiki> என்றார் வாலி.
 
 
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும்   அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
 
=== சிறுகதை தொகுப்புகள் ===
வரி 74 ⟶ 76:
== பரிசுகளும் விருதுகளும் ==
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
* "சோழ நிலா" (நாவல்புதினம்) [[ஆனந்த விகடன்]] பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
* ''ஆகாயத்துக்கு அடுத்த வீடு'' (கவிதை நூல்) [[சாகித்திய அகாதமி]] விருது
* புதிய தலைமுறையின் தமிழன் விருது - 2025<ref>{{Cite news |url=https://tamil.oneindia.com/news/chennai/dailyhunts-executive-director-and-oneindia-ceo-mr-ravanan-presents-puthiyathalaimurais-tamilan-awa-727117.html |title=புதிய தலைமுறை தமிழன் விருதுகள்: ரிஷி கிருஷ்ணா உட்பட பல துறை சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்! |last=Selvaraj |first=Vignesh |date=2025-08-10 |website=https://tamil.oneindia.com |language=ta |access-date=2025-08-11}}</ref>
* 2022 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் [[கி. ஆ. பெ. விசுவநாதம் விருது|கி. ஆ. பெ. விசுவநாதம் விருதைப்]] பெற்றார் <ref>{{cite web|url=https://tamilvalarchithurai.tn.gov.in/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/|title=கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றோர்|accessdate=24 January 2026}}</ref>
 
== திரைப்படப் பட்டியல் ==
வரி 138 ⟶ 142:
| [[வேலைக்காரன் (1987 திரைப்படம்)|வேலைக்காரன்]]
| [[இளையராஜா]]
| அனைத்துஅனைத்துப் பாடல்களும்
|-
| 1987
வரி 354 ⟶ 358:
 
{{சாகித்திய அகாதமி விருது }}
{{authority control}}
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
வரி 361 ⟶ 366:
[[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தேனி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பாடகர்கள்]]
"https://tamilar.wiki/w/மு._மேத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது