மௌனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = மெளனி | image = மெளனி.jpg | image_size = 200px | birth_date = சூலை 27, 1907 | birth_place = மாயவரம் அருகில் | death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}} | othername = | known_for = எழுத்தாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox Person
| name = மெளனி
| image = மெளனி.jpg
| image_size = 200px
| birth_date = [[சூலை 27]], [[1907]]
| birth_place = [[மாயவரம்]] அருகில்
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}}
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
 
}}
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
 
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1907 சூலை 27ஆம்27-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குதிருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல்2004-இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம்6-ஆம் தேதி காலமானார்.
 
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
வரி 90 ⟶ 82:
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page| போலிகளைப் பகடிசெய்யும் மௌனி]
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரி 97 ⟶ 88:
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/மௌனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது