ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name =ராண்டார் கை | image = | imagesize = | caption = | pseudonym = | birth_name = மாதபூஷி ரங்கதுரை | birth_date = {{Birth date|1937|11|8|df=yes}} | birth_place = | death_date = {{Death date and age|2023|4|23|1937|11|8}} |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
{{தகவற்சட்டம் நபர்
| name =ராண்டார் கை
| image =
வரிசை 5:
| caption =
| pseudonym =
| birth_namebirthname = மாதபூஷி ரங்கதுரை
| birth_datebirthdate = {{Birth date|1937|11|8|df=yes}}
| birth_placebirthplace =
| death_datedeathdate = {{Death date and age|2023|4|23|1937|11|8}}
| death_placedeathplace = [[சென்னை]]
| occupation = திரைப்பட வரலாற்றாளர், எழுத்தாளர்
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
வரிசை 31:
| portaldisp =
}}
'''ராண்டார் கை''' (''Randor Guy'', 8 நவம்பர் 1937 – 23 ஏப்ரல் 2023) [https://theekkathir.in/News/cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/historical-studies-on-the-film-industry-as-an-individual புகைப்படத்திற்கு நன்றி theekkathir.in]ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.<ref name="randorguy_profile1">{{cite book | title=Cinemaya: the Asian film magazine| last=Vasudev| first=A.| date=1988| pages=61}}</ref> இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை.<ref name="indian_express_profile">{{cite news | last= Varma | first= Shreekumar | title= Remembrance of things past | date= November 13, 2007 | url= http://www.newindpress.com/Sunday/colItems.asp?ID=SEF20020614063036 | work= The New Indian Express:Sunday Headlines | accessdate= 2008-07-25 | archivedate= 2006-03-09 | archiveurl= https://web.archive.org/web/20060309001557/http://www.newindpress.com/sunday/colItems.asp?ID=SEF20020614063036 | deadurl= dead }}</ref><ref name="birth_date">{{cite book | title=Reference India| last=Bhushan| first=Ravi| date=2007| pages=106| publisher=Rifacimento International}}</ref><ref name="indian_writers">{{cite book | title=Who's who of Indian Writers, 1999: A-M Vol 1| url=http://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA439&sig=ACfU3U2q87lROtcxBESo1DJva2UFDW46Aw| last=Dutt| first=K. C.| coauthors=S. Balu Rao, Sahitya Akademi| date=2001| pages=439| publisher=Sahitya Akademi| id={{ISBN|8126008733}}}}</ref> ராண்டார் கை என்பது ரங்கதுரையின் (Rangadorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி. இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர்.<ref name="randor">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 140</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை==
வரிசை 39:
 
==திரைப்பட வரலாற்றாளராக==
ராண்டார் கை 1967லிருந்து [[திரைப்படம்]] மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதி வந்தாலும் இவர் எழுதிய [[ஃப்ராங்க் காப்ரா]] (அமெரிக்க திரைப்பட இயக்குனர்இயக்குநர்) பற்றியக்பற்றிய கட்டுரையை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டின் செய்தி அமைப்பு உசாத்துணைக்காக வாங்கிய பின்புதான் இவர் பிரபலமானார். அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணையாக்கப்பட்டப் படைப்புகளை எழுதியவர்களில் இவர் ஒருவர் தான் அமெரிக்கர் அல்லாதவர்.<ref name="randor_guy_sify" />
 
இவர் ''[[மயிலாப்பூர்]] டைம்ஸ்'', ''[[தி ஹிந்து]]'' மற்றும் ''[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|தி இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார். திரைப்பட இதழ் ''ஸ்கீரினிலும்'' எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் இவர் பல துறைகளிலும் எழுதி வருகிறார்.
வரிசை 77:
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:2023 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு பிறப்புகள்]]
[[பகுப்பு:சென்னை நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தி இந்து குழுமம்]]
"https://tamilar.wiki/w/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது