ஜெயகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = ஜெயகாந்தன்
|image = ஜெயகாந்தன்.jpg
|caption =
|birth_name = முருகானந்தம். தண்டபாணி
|birth_date = {{Birth date|1934|4|24}}
|birth_place = [[மஞ்சகுப்பம்]], [[கடலூர்]], [[தமிழ்நாடு]]
|death_date = {{Death date and age|2015|4|8|1934|4|24}}
|death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
|death_cause = முதுமை
|resting_place =
|resting_place_coordinates =
|residence = சென்னை, கலைஞர் கருணாநிதி நகர்
|nationality = இந்தியர்
|other_names = ஜெ.கே
|party = {{bulletedlist|[[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]|[[காங்கிரஸ் கட்சி]]}}
|known_for =
|education =
|employer =
|occupation = {{bulletedlist|எழுத்தாளர்|மேடை பேச்சாளர்|இடதுசாரி தலைவர்|அரசியல்வாதி}}
|title =
|religion = இந்து
|
|children = {{bulletedlist|ஜெயசிம்மன்
|parents = தந்தை : தண்டபாணி
|speciality =
|
|relatives = ANI ஜெனலிஸ்ட் ஆர். மணி (இராதாகிருஷ்ணன். சுப்ரமணியன்)
|signature =
|website =
|}}
'''ஜெயகாந்தன்''' (
▲'''ஜெயகாந்தன்''' (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். [[இந்தியா]]வில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான [[ஞானபீட விருது|ஞானபீட விருதைப்]] பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் [[சிறுகதை]]கள், [[புதினம்|புதினங்கள்]], [[கட்டுரை]]கள், [[திரைப்படம்|திரைப்படங்கள்]] எனப் பரந்து இருக்கின்றது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
* ஜெயகாந்தன் அவர்கள் 1934-ஆம் ஆண்டு [[கடலூர்]] மாவட்டம் [[மஞ்சக்குப்பம்|மஞ்சகுப்பத்தில்]]
* இவரது இயற்பெயர் முருகானந்தம் பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால் ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
* அதன் பிறகு இவர் உலகியல் அனுபவம் (வெளியுலக அனுபவம்) பெறவேண்டி வீட்டை விட்டு வெளியேறி தனது மாமாவின் ஊரான [[விழுப்புரம்|விழுப்புரத்திற்கு]] சென்றார்.
* அங்கு அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தபோது ஜெயகாந்தனுக்கு பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் [[சுப்பிரமணிய பாரதி|பாரதியாரின்]] கவிநயமிக்க எழுத்துக்கள் மற்றும் புரட்சிகரமான அரசியல் கருத்துகள் உடை சொற்றுடைகள் கற்பிக்கபட்டது.
* அதுவே பின்னாளில் ஜெயகாந்தன் மக்கள் புகழ் பெற்ற பொதுவுடமை பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அவரது அரசியல் பொது வாழ்வை தீர்மானித்த [[இடதுசாரி]] சிந்தனையுள்ள பொதுவுடமைக் கட்சி தலைவராகவும் மாற்றியது.
== அரசியல் வாழ்க்கை ==
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை [[சி.பி.ஐ]]-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், [[ஜனசக்தி]] இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை
== இலக்கிய வாழ்க்கை==
▲ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை [[சி.பி.ஐ]]-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், [[ஜனசக்தி]] இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் [[காமராசர்|காமராசருடைய]] தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
===தன் வரலாறு===▼
▲அவரது இலக்கிய வாழ்க்கை [[1950கள்|1950களில்]] தொடங்கியது - [[சரஸ்வதி]], [[தாமரை]], [[கிராம ஊழியன்]], [[ஆனந்த விகடன்]] போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "[[உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)|உன்னைப் போல் ஒருவன்]]" மற்றும் "[[சில நேரங்களில் சில மனிதர்கள்]]" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.
▲<h1> படைப்புகள் </h1>
▲==தன் வரலாறு==
* ''ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்'' (அக்டோபர் 1974 )
* ''ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்'' (செப்டம்பர் 1980 )
வரி 53 ⟶ 52:
* ''ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்
===வாழ்க்கை வரலாறு===
*''வாழ்விக்க வந்த காந்தி'' 1973 ([[ரொமெயின் ரொலேண்ட்டின்]] ஃப்ரெஞ்சு மொழியில் வந்த [[காந்தியின்]] தன்வரலாற்றின் தமிழாக்கம் )
*''ஒரு கதாசிரியனின் கதை'' (மே 1989 ( [[பிரேம்சந்த்|முன்ஷி பிரேம்சந்தின்]] வாழ்க்கை வரலாறு)
===நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்===
*''வாழ்க்கை அழைக்கிறது'' (ஆகஸ்ட் 1957)
*''கைவிலங்கு'' (ஜனவரி 1961)
வரி 101 ⟶ 100:
*''கண்ணன்'' (2011)
===சிறுகதைகள் தொகுப்பு===
*''ஒரு பிடி சோறு'' (செப்டம்பர் 1958)
*''இனிப்பும் கரிப்பும்'' (ஆகஸ்ட் 1960)
வரி 117 ⟶ 116:
*''பொம்மை''
=== கட்டுரைத்தொகுதிகள்===
# ''நானும் எனது நண்பர்களும்'' (1994)
==ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல்==
வரி 324 ⟶ 323:
| 99 || மெளனம் ஒரு பாஷை || -/5/1962 || ,, || ,, || ,,
|-
| 100 ||
|-
| 101 || பிம்பம் || -/-07/1962 || கல்கி || உண்மை சுடும் || ,, 1964
வரி 417 ⟶ 416:
|-
|}
=== கட்டுரை ===
*''பாரதி பாடம்''
*''இமயத்துக்கு அப்பால்''
=== தொகுப்பு ===
ஜெயகாந்தன் பேட்டிகள் [http://%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D (கபிலன் பதிப்பகம்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20170220175602/http://acn.com.ve/ |date=2017-02-20 }}▼
▲* ''ஜெயகாந்தன் பேட்டிகள்'' [http://%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D (கபிலன் பதிப்பகம்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20170220175602/http://acn.com.ve/ |date=2017-02-20 }}
==திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்==▼
*[[சில நேரங்களில் சில மனிதர்கள்]] (இயக்குநர் : [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]])▼
*[[ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்]] (இயக்குநர் : [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]])▼
*[[ஊருக்கு நூறு பேர்]] (இயக்குநர் : [[பி. லெனின்|லெனின்]])▼
*[[உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)|உன்னைப் போல் ஒருவன்]]▼
*[[யாருக்காக அழுதான்]]▼
*புதுச்செருப்பு கடிக்கும்▼
▲===திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்===
==ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்==▼
▲*''[[சில நேரங்களில் சில மனிதர்கள்]]'' (இயக்குநர் : [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]])
*[[உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)|உன்னைப் போல் ஒருவன்]]▼
▲*''[[ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்]]'' (இயக்குநர் : [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]])
*[[யாருக்காக அழுதான்]] <ref>{{cite news|first=எஸ். தியோடோர்|last=பாஸ்கரன்|title=Tragic comedian|url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20090227260413300.htm&date=fl2604/&prd=fline&|publisher=Frontline|date=2009-02-14|accessdate=2009-02-24|archivedate=2009-02-16|archiveurl=https://web.archive.org/web/20090216021230/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20090227260413300.htm&date=fl2604%2F&prd=fline&|url-status=dead}}</ref>▼
▲*''[[ஊருக்கு நூறு பேர்]]'' (இயக்குநர் : [[பி. லெனின்|லெனின்]])
*புதுச்செருப்பு கடிக்கும்▼
▲*[[உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)|''உன்னைப் போல் ஒருவன்'']]
▲*''[[யாருக்காக அழுதான்]]''
▲*''புதுச்செருப்பு கடிக்கும்''
▲*[[உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)|''உன்னைப் போல் ஒருவன்'']]
▲*''[[யாருக்காக அழுதான்]] <ref>{{cite news|first=எஸ். தியோடோர்|last=பாஸ்கரன்|title=Tragic comedian|url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20090227260413300.htm&date=fl2604/&prd=fline&|publisher=Frontline|date=2009-02-14|accessdate=2009-02-24|archivedate=2009-02-16|archiveurl=https://web.archive.org/web/20090216021230/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20090227260413300.htm&date=fl2604%2F&prd=fline&|url-status=dead}}</ref>''
▲*''புதுச்செருப்பு கடிக்கும்''
== இதழ்கள்==
ஜெயகாந்தன் இதழ்கள் சிலவற்றிற்கு ஆசிரியராக இருந்தார். அவை:
* ''கல்பனா'' - மாதநாவல் - 1979 மே முதல்
* ''ஜெயபேரிகை''
[[File:ஜெயகாந்தனுக்கு ரஷ்ய விருது.JPG|thumb|ஜெயகாந்தனுக்கு ரஷ்ய விருது]]
வரி 455 ⟶ 447:
* 1972 [[சாகித்திய அகாதமி விருது]] சில நேரங்களில் சில மனிதர்கள் புதினம்
* 2002-ம்
* 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான [[பத்ம பூஷன்]] விருது <ref>http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html</ref>
* ரஷ்ய விருது - இமயத்துக்கு அப்பால்
வரி 479 ⟶ 471:
==வெளி இணைப்புகள்==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:ஜெயகாந்தன்}}
* [http://www.tamilnation.co/literature/modernwriters/jeyakantan/index.htm ஜெயகாந்தன் - Life and Works] - {{ஆ}}
{{சாகித்திய அகாதமி விருது}}
{{பத்ம பூசண் விருதுகள்}}
{{Authority control}}
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
வரி 491 ⟶ 484:
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ச் சமூகப் போராளிகள்]]
| |||