ஆ. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = ஆ. மாதவன் | image = | birth_date = {{birth date|df=yes|1934|2|7}} | birth_place = திருவனந்தபுரம், கேரளா {{flagicon|IND}} | birth_name = | death_date = {{death date and age|df=yes|2021|1|5|1934|2|7}} | death_place= த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox person
{{தகவற்சட்டம் நபர்
| name = ஆ. மாதவன்
| image =
வரிசை 14:
| website =
}}
'''ஆ. மாதவன்''' (''A. Madhavan'', 7 பெப்ரவரி 1934 – 5 சனவரி 2021) [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்து வசித்த தமிழ் எழுத்தாளர் ஆவார். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவந்த முக்கிய படைப்பாளி ஆவார்.<ref>{{cite news |title=ஆ.மாதவன்: எளியவர்களின் கதைக்காரர்! |url=https://www.hindutamil.in/news/opinion/columns/620885-a-madhavan.html |accessdate=24 June 2024 |agency=இந்து தமிழ் திசை}}</ref> இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். கிருஷ்ண பருந்து உட்பட 3 புதினங்களை எழுதியுள்ளார். ''செல்வி இசுடோர்சு'' என்ற கடையை நடத்திவந்த மாதவன் திருவனந்தபுரத்திலுள்ள சாலைத்தெருவைப் பின்னணியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.<ref>{{cite news |title=கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை |url=https://www.vikatan.com/literature/arts/127488-life-history-of-tamil-writer-amadhavan |accessdate=24 June 2024 |agency=ஆனந்த விகடன்}}</ref>
 
இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான [[சாகித்ய அகாடமி விருது]] ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக வழங்கப்பட்டது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 31:
* விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது (2010 ஆம் ஆண்டு)
* தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது
* 2016 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது
 
== ஆக்கங்கள் ==
வரிசை 56:
 
== மறைவு ==
ஆ. மாதவன் 2021 சனவரி 5 அன்று தனது 87-வது அகவையில் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] காலமானார்.<ref>{{Cite nameweb|url=TNIE>[httpshttp://wwwkalachuvadu.newindianexpress.com/statesin/kerala/2021/jan/06/tamilcontemporary-writerfiction-a-madhavan-passes-away-2246023.html/|title=Contemporary TamilFiction writer A Madhavan passes away],Kalachuvadu ThePublications New{{!}} IndianA Express,Leader சனவரிand 6,a Trendsetter in Tamil Publishing|language=en-US|access-date=14 November 2019}}</ref><ref>{{Cite news|last=Kolappan|first=B.|date=2021-01-06|title=Sahitya Akademi winner A. Madhavan passes away|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/sahitya-akademi-winner-a-madhavan-passes-away/article33505624.ece|access-date=2021-06-01|issn=0971-751X}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 70:
{{சாகித்திய அகாதமி விருது}}
{{சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள்}}
{{authority control}}
 
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/ஆ._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது