கோபுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Lingam
No edit summary
 
வரிசை 30:
 
== ஓவியராதல் ==
[https://tamil.oneindia.com/news/tamilnadu/cartoonist-gopulu-dies-225777.html படத்திற்கு சித்திரத்திற்கு நன்றி tamil.oneindia.com]
[[File:Srilanka.jpg|thumb|கோபுலு சித்திரம்]]
கோபாலன் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். [[மாலி (ஓவியர்)|ஓவியர் மாலி]]யின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி.<ref name=vibrant>{{cite news|last=Krishnamachari|first=Suganthy|title=Vibrant strokes of art|url=http://www.hindu.com/fr/2005/05/20/stories/2005052000110300.htm|newspaper=[[தி இந்து]]|date=மே 20, 2005|access-date=2015-04-30|archivedate=2005-05-25|archiveurl=https://web.archive.org/web/20050525215327/http://www.hindu.com/fr/2005/05/20/stories/2005052000110300.htm|url-status=dead}}</ref>
"https://tamilar.wiki/w/கோபுலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது