உஸ்தாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''உஸ்தாத்''' ('''Ustād''' or '''Ostād''') மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் பாரசீக மொழிச் சொல் ஆகும். இச்சொல் மேற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>InternetArchiveBot
 
வரிசை 1:
'''உஸ்தாத்''' ('''Ustād''' or '''Ostād''') மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் [[பாரசீக மொழி]]ச் சொல் ஆகும். இச்சொல் [[மேற்கு ஆசியா]], [[நடு ஆசியா]], [[தெற்காசியா]]வில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் [[பாரசீக மொழி]], அஜர்பெய்ஜானிய மொழி, [[உருது]] மொழி, [[வங்காள மொழி]], [[மராத்தி மொழி]], மாலத்தீவு மொழி, [[பஞ்சாபி மொழி]], [[பஷ்தூ மொழி]], துருக்கிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மிகச்சிறந்த இசுலாமியக் இசைக் கலைஞர்களை ''உஸ்தாத்'' எனச்சிறப்பிட்டு அழைப்பர். உஸ்தாத் எனும் சொல், மிகசிறந்த [[இந்து சமயம்|இந்து சமயக்]] கலைஞர்களை [[பண்டிதர்]] என அழைப்பதற்கு சமமாகும்.<ref>{{cite book|title=Music and society in Iran: A look at the past and present century}} Published 6 August 2006. Pages 495-512.</ref><ref>{{cite book|author=Daniel Neuman|title=The Life of Music in North India|url=https://archive.org/details/lifeofmusicinnor0000neum_d4l2|year=1980|publisher=Wayne State University Press|pages=44}}</ref><ref>[http://saruna.mnu.edu.mv/jspui/handle/123456789/5806 Saruna: އަލްއުސްތާޛު މުޙައްމަދު ޖަމީލު އަވަހާރަވުން]</ref>
 
==புகழ் பெற்ற இந்திய உஸ்தாத்கள்==
# [[அல்லா ரக்கா|உஸ்தாத் அல்லா ரக்கா]] - [[கைம்முரசு இணை|தபேலா]] இசைக் கலைஞர்
வரி 17 ⟶ 18:
*{{cite encyclopedia |last=Baily |first=John |editor=Sadie, Stanley |encyclopedia=[[Grove Dictionary of Music and Musicians|The New Grove dictionary of music and musicians]] |title=Ustād |edition=2nd |year=2001 |publisher=[[Macmillan Publishers]] |volume= |location=London |isbn=0-333-60800-3}}
* [https://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 Platts dictionary] {{Webarchive|url=https://web.archive.org/web/20160118144644/http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=platts&query=ustad&matchtype=exact&display=utf8 |date=2016-01-18 }}
 
[[பகுப்பு:மரியாதைப் பெயர்கள்]]
[[பகுப்பு:இந்துஸ்தானி இசைக்கலைஞர்கள்இசை]]
"https://tamilar.wiki/w/உஸ்தாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது