பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist | Name =பரத்வாஜ் | image = Bharadwaj Publicity Photo Official.jpg | Born = {{Birth date and age |1960|3|7|df=y}}<ref>{{Cite web |url=http://www.lakshmansruthi.com/profilesmusic/bharadwaj.asp |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-07-12 |archive-date=2015-01-30 |a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வாழ்க்கை வரலாறு: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 17:
| Website =
}}
'''பரத்வாஜ்''' தமிழ்தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி விருதைப்]] பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே [[தூர்தர்ஷன்]] மற்றும் [[அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி நிலையத்தின்]] பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
 
== வாழ்க்கை வரலாறு ==
[[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் [[தில்லி|தில்லியில்]] பயின்றார்.<ref name="bharadwaj">{{cite web|title=Bharadwaj|author=Movie Buzz|publisher=Sify|url=http://sify.com/movies/malayalam/interview.php?id=13279767&cid=2408}}</ref> இவரதுஇவரின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.<ref name="bharadwaj" />[[இந்துஸ்தானி இசை]], [[கருநாடக இசை]], மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.<ref name="bharadwaj" /> பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் [[பட்டயக் கணக்கறிஞர்]] தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="bharadwaj" />
 
==திருக்குறளுக்கு இசை==
வரிசை 35:
* 2004 [[அட்டகாசம்]] - ''அட்டகாசம்'', '''தெக்கு சீமையில'', ''தல போல வருமா''
* 2009 [[அசல்]] - ''ஏ துஷ்யந்தா'', ''தெட்டொடேய்ங்''
=== மற்ற இயக்குனர்களுடன்இயக்குநர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள் ===
* அனைத்து பாடல்களும் - [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]]
* ''ஆப்பிள் பெண்ணே'' - [[ரோஜாக்கூட்டம்]]
வரிசை 41:
 
=== இசையமைத்த திரைப்படங்கள் ===
[[காதல் மன்னன்]] திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். [[அஜித் குமார்]] நடிப்பில் வெளிவந்த [[அட்டகாசம்]] இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குனர்இயக்குநர் [[சரண்|சரணின்]] இயக்கத்தில் வெளிவந்த [[அசல்]] திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.<ref name="Bharathwaj in Asal">{{cite web|author=|year=2009|title= Saran confirms Bharadwaj for Asal|publisher=By Moviebuzz|accessdate=2009-03-29|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14876386&cid=2363}}</ref>
{| border="3" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரிசை 159:
[[பகுப்பு:இந்திய இசை அமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://tamilar.wiki/w/பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது